கர்த்தர் என்னை விசாரிப்பவர்
கர்த்தர் என்னை ஆதரிப்பவர்
கர்த்தர் என்னை உயர்த்துபவர்
கர்த்தர் என்னைத் தப்புவிப்பவர்.
- பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு என்னை
அவர் நித்தம் நடத்திச் செல்வதால்
எந்தன் கவலை பாரத்தை முற்றும்
அவர் மீது வைத்திடுவேன் நான். - தேவன் எந்தன் பட்சத்தில் இருக்க
மனிதன் எனக்கு என்னதான் செய்வான்?
எந்தன் கண்ணீரைத் தம் துருத்தியில்
அவரின் கணக்கில் வைத்துள்ளார் அல்லோ. - வலது கரத்தைப் பிடித்து என்னையும்
உனது துணை நான் என்று சொல்லி
வழக்காடுவோர் அனைவரையுமே
வெட்கப்பட்டு போகச் செய்வாரே. - தேவன் தமது ஐசுவரியத்தினால்
எந்தன் குறைகளை எல்லாமே
கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையில்
நிறைவாக்குவாரே கவலை ஏன்?
Karthar Ennai Visarippar Lyrics in English
karththar ennai visaarippavar
karththar ennai aatharippavar
karththar ennai uyarththupavar
karththar ennaith thappuvippavar.
- peyaraich sollik kooppittu ennai
avar niththam nadaththich selvathaal
enthan kavalai paaraththai muttum
avar meethu vaiththiduvaen naan. - thaevan enthan patchaththil irukka
manithan enakku ennathaan seyvaan?
enthan kannnneeraith tham thuruththiyil
avarin kanakkil vaiththullaar allo. - valathu karaththaip pitiththu ennaiyum
unathu thunnai naan entu solli
valakkaaduvor anaivaraiyumae
vetkappattu pokach seyvaarae. - thaevan thamathu aisuvariyaththinaal
enthan kuraikalai ellaamae
kiristhu Yesuvukkul makimaiyil
niraivaakkuvaarae kavalai aen?
Leave a Reply
You must be logged in to post a comment.