கர்த்தர் நாமம் என் புகலிடமே
கருத்தோடு துதித்திடுவேன்
- யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா - யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே - யேகோவா ரஃப்பா சுகம்தரும் தெய்வமே
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா - யேகோவா ரூவா எங்கள் நல்லமேய்ப்பரே
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே - யேகோவா ஷம்மா கூடவே இருக்கிறீர்
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா - யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே
Karthar Namam En – கர்த்தர் நாமம் Lyrics in English
Karthar Namam En
karththar naamam en pukalidamae
karuththodu thuthiththiduvaen
- yaekovaayeerae ellaamae paarththuk kolveer
kalangalappaa naanga kalangalappaa - yaekovaa nisiyae ennaalum vetti tharuveer
sthoththiramae appaa sthoththiramae - yaekovaa raqppaa sukamtharum theyvamae
kalangalappaa naanga kalangalappaa - yaekovaa roovaa engal nallamaeypparae
sthoththiramae appaa sthoththiramae - yaekovaa shammaa koodavae irukkireer
kalangalappaa naanga kalangalappaa - yaekovaa shaalom samaathaanam tharukinteer
sthoththiramae appaa sthoththiramae
Leave a Reply
You must be logged in to post a comment.