கர்த்தர் பெரியவர் – நம் அப்பா பெரியவர்
தேவன் பெரியவர் நம் இயேசு பெரியவர்
- அன்னாளைப் போல கர்த்தரிடம்
இருதயத்தை ஊற்றிவிடுங்கள்
அன்னாளை நினைத்த பெரியவர்
நம்மையும் நினைத்திடுவார் - சாலமோனைப் போல கர்த்தரிடம்
ஞானத்தை(யே) கேளுங்கள்
அந்த ஞானத்தை தந்த பெரியவர்
நமக்கு நிச்சமாய் தந்திடுவார் - எலியாவைப் போல கர்த்தருக்காய்
பெருங்காரியம் செய்திடுங்கள் – அன்று
எலிசாவை நடத்திய தேவனே
இன்று நம்மையும் நடத்துவார்
Karthar Periyavar Nam Appa Periyavar Lyrics in English
karththar periyavar – nam appaa periyavar
thaevan periyavar nam Yesu periyavar
- annaalaip pola karththaridam
iruthayaththai oottividungal
annaalai ninaiththa periyavar
nammaiyum ninaiththiduvaar - saalamonaip pola karththaridam
njaanaththai(yae) kaelungal
antha njaanaththai thantha periyavar
namakku nichchamaay thanthiduvaar - eliyaavaip pola karththarukkaay
perungaariyam seythidungal – antu
elisaavai nadaththiya thaevanae
intu nammaiyum nadaththuvaar
Leave a Reply
You must be logged in to post a comment.