கர்த்தர் துயர் தொனியாய்
கதறி முகங்கவிழ்ந்தே
இருள் சூழ்ந்த தோட்டத்தில்
இதயம் நொறுங்கி ஜெபித்தார்
- மரணத்தின் வியாகுலமோ
மனிதர் துணை இல்லையோ
தேவ தூதன் தோன்றிடவே
தருணம் நெருங்க ஒப்படைத்தார்
துன்ப சுமை சுமந்தார் – கர்த்தர் - துக்கத்தால் தம் சீஷர்களே
தலை சாய்த்து தூங்கினாரே
தம்மை மூவர் கைவிடவே
தூரமாய் கடந்தே திகிலடைந்தார்
தன்னந்தனிமையிலே – கர்த்தர் - பிதாவே இப்பாத்திரத்தின்
பங்கினை நான் ஏற்றுக்கொண்டேன்
ஆகட்டும் உமது சித்தம்
அது நீங்கிடுமோ என்றுரைத்தார்
ஆ! இரத்த வேர்வையுடன் – கர்த்தர் - திறந்த கெத்சமெனேயில்
துணிந்து வந்த பகைஞன்
என்ன துரோகம் செய்திடினும்
எந்தன் சிநேகிதனே என்றழைத்தார்
என்ன மா அன்பிதுவோ – கர்த்தர் - பரமன் ஜெப சத்தமே
பூங்காவினில் கேட்கிறதே
பெருமூச்சுடன் அழைக்கும்
அவரோடிணைந்தே கண்ணீருடன்
ஆவியுடன் ஜெபிப்பேன் – கர்த்தர் - இயேசு தாங்கின துன்பங்கள்
என்னைத் தாண்டியே செல்லாதே
எனக்கும் அதில் பங்குண்டே
சிலுவை மரணப் பாடுகளால்
சீயோனில் சேர்ந்திடுவேன் – கர்த்தர்
Karthar Thuyar Dhoniyai Lyrics in English
karththar thuyar thoniyaay
kathari mukangavilnthae
irul soolntha thottaththil
ithayam norungi jepiththaar
- maranaththin viyaakulamo
manithar thunnai illaiyo
thaeva thoothan thontidavae
tharunam nerunga oppataiththaar
thunpa sumai sumanthaar – karththar - thukkaththaal tham seesharkalae
thalai saayththu thoonginaarae
thammai moovar kaividavae
thooramaay kadanthae thikilatainthaar
thannanthanimaiyilae – karththar - pithaavae ippaaththiraththin
panginai naan aettukkonntaen
aakattum umathu siththam
athu neengidumo enturaiththaar
aa! iraththa vaervaiyudan – karththar - thirantha kethsamenaeyil
thunninthu vantha pakainjan
enna thurokam seythitinum
enthan sinaekithanae entalaiththaar
enna maa anpithuvo – karththar - paraman jepa saththamae
poongaavinil kaetkirathae
perumoochchudan alaikkum
avarotinnainthae kannnneerudan
aaviyudan jepippaen – karththar - Yesu thaangina thunpangal
ennaith thaanntiyae sellaathae
enakkum athil pangunntae
siluvai maranap paadukalaal
seeyonil sernthiduvaen – karththar
Leave a Reply
You must be logged in to post a comment.