கர்த்தரை நான் எக்காலமும்
வாழ்த்திடுவேன் வணங்கிடுவேன்
அவர் துதி என் நாவிலே
என்றென்றும் பாடுவேன் அல்லேலூயா
- யெஹோவாவை நான் உள்ள வரை
உயர்த்தி கூறிடுவேன்
எளியவர் அதை கேட்டு
என்றென்றும் மகிழ்ந்திடுவார் - அல்லேலூயா நான் பாடிடுவேன்
அவரை நான் ருசித்ததினால்
அநுதினம் அதிகாலையில்
அவர் பாதம் காத்திருப்பேன் - சிங்கக்குட்டிகளும் சோர்ந்திடுமே
பட்டினி கிடப்பதினால்
சேனையின் கர்த்தரையே சேவிப்போர்
சந்தோஷம் அடைவாரே
Kartharai Naan Ekkalamum Lyrics in English
karththarai naan ekkaalamum
vaalththiduvaen vanangiduvaen
avar thuthi en naavilae
ententum paaduvaen allaelooyaa
- yehovaavai naan ulla varai
uyarththi kooriduvaen
eliyavar athai kaettu
ententum makilnthiduvaar - allaelooyaa naan paadiduvaen
avarai naan rusiththathinaal
anuthinam athikaalaiyil
avar paatham kaaththiruppaen - singakkuttikalum sornthidumae
pattini kidappathinaal
senaiyin karththaraiyae sevippor
santhosham ataivaarae
Leave a Reply
You must be logged in to post a comment.