பல்லவி
கர்த்தரின் அன்பை நான் கண்டேன்
கர்த்தரின் சாயல் நான் கொண்டேன்
அனுபல்லவி
நேசர் கொடி நிழல் பாசமாகவே
வீசிட கண்டேன் நான்
நீசன் என் மேலே
சரணங்கள்
- உலகோர் மன இருள் போக்க
உலகிற்கு ஒளியாய் வந்தீர்
இருண்ட ஜீவியம்
வருந்தி ஏற்றதால்
அரும்பெரும் கிருபைகளை
இழந்தேன் வாழ்க்கையிலே — உலகோர்
- சிறுவர்கள் எனது பிரியம்
மறவாதீர் என்றுரைத்தீரே
பரலோக இராஜ்ஜியம்
சிறுவர்க்கே உரியதாம்
குழந்தையாய் மாறிடுவேன்
அதை நான் பெற்றிடுவேன் –– சிறுவர்கள்
- இரத்தம் சிந்துதலில்லாமல்
இரட்சிப்பு இல்லை என்றீரே
சிலுவை கொடி மரம்
பெற்றிடுவேன் இரட்சகா
காத்திடுமேன் இரட்சகா – இரத்தம்
Kartharin Anbai Naan Kanden Lyrics in English
pallavi
karththarin anpai naan kanntaen
karththarin saayal naan konntaen
anupallavi
naesar koti nilal paasamaakavae
veesida kanntaen naan
neesan en maelae
saranangal
- ulakor mana irul pokka
ulakirku oliyaay vantheer
irunnda jeeviyam
varunthi aettathaal
arumperum kirupaikalai
ilanthaen vaalkkaiyilae — ulakor
- siruvarkal enathu piriyam
maravaatheer enturaiththeerae
paraloka iraajjiyam
siruvarkkae uriyathaam
kulanthaiyaay maariduvaen
athai naan pettiduvaen –– siruvarkal
- iraththam sinthuthalillaamal
iratchippu illai enteerae
siluvai koti maram
pettiduvaen iratchakaa
kaaththidumaen iratchakaa – iraththam
Leave a Reply
You must be logged in to post a comment.