- கர்த்தரின் கை குறுகவில்லை
கர்த்தரின் வாக்கு மாறிடாதே
சுத்தர்களாய் மாறிடவே
சுதன் அருள் புரிந்தனரே
பல்லவி
விசுவாசியே நீ பதறாதே
விசுவாசியே நீ கலங்காதே
விசுவாசத்தால் நீதிமான்
இன்றும் என்றும் பிழைப்பான்
- திருச்சபையே நீ கிரியை செய்வாய்
திவ்விய அன்பில் பெருகிடுவாய்
தலைமுறையாய் தலைமுறையாய்
தழைத்திட அருள் புரிவாய் — விசுவாசியே - நெஞ்சமே நீ அஞ்சிடாதே
தஞ்சம் இயேசு உன் அரணே
தம் ஜனத்தை சீக்கிரமாய்
தம்முடன் சேர்த்துக் கொள்வார் — விசுவாசியே - மேகம் போன்ற வாக்குத்தத்தம்
சூழ நின்றே காத்திருக்க
விசுவாசத்தால் உரிமை கொள்வாய்
விரைந்து முன் ஏகிடுவாய் — விசுவாசியே
Kartharin Kai Kurugavillai Lyrics in English
- karththarin kai kurukavillai
karththarin vaakku maaridaathae
suththarkalaay maaridavae
suthan arul purinthanarae
pallavi
visuvaasiyae nee patharaathae
visuvaasiyae nee kalangaathae
visuvaasaththaal neethimaan
intum entum pilaippaan
- thiruchchapaiyae nee kiriyai seyvaay
thivviya anpil perukiduvaay
thalaimuraiyaay thalaimuraiyaay
thalaiththida arul purivaay — visuvaasiyae - nenjamae nee anjidaathae
thanjam Yesu un arannee
tham janaththai seekkiramaay
thammudan serththuk kolvaar — visuvaasiyae - maekam ponta vaakkuththaththam
soola ninte kaaththirukka
visuvaasaththaal urimai kolvaay
virainthu mun aekiduvaay — visuvaasiyae
Leave a Reply
You must be logged in to post a comment.