- கர்த்தரின் மாம்சம் வந்துட் கொள்ளுங்கள்
சிந்துண்ட ரத்தம் பானம் பண்ணுங்கள் - தூய ரத்தத்தால் ரட்சிப்படைந்தோம்
நற்பெலன் பெற்று துதி ஏற்றுவோம் - தெய்வ குமாரன், மீட்பின் காரணர்
தம் சிலுவையால் வெற்றி பெற்றவர். - தாமே ஆசாரி, தாமே பலியாய்
தம்மைச் செலுத்தினார் எல்லார்க்குமாய். - பண்டை ஏற்பாட்டின் பலிகள் எல்லாம்
இந்த ரகசியத்தின் முன்குறிப்பாம் - சாவின் கடூர வன்மை மேற்கொண்டார்
தம் பக்தருக்கருள் கடாட்சிப்பார் - உண்மை நெஞ்சோடு சேர்ந்து வாருங்கள்
ரட்சிப்பின் பாதுகாப்பை வாங்குங்கள் - தம் பக்தரை ஈங்காண்டு காக்கிறார்
அன்பர்க்கு நித்திய ஜீவன் ஈகிறார். - விண் அப்பத்தாலே திருப்தி செய்கிறார்
ஜீவ தண்ணீரால் தாகம் தீர்க்கிறார். - எல்லாரும் தீர்ப்புநாளில் வணங்கும்
அல்பா ஒமேகா நம்மோடுண்டிங்கும்.
Kartharin Maamsam Vanthut Kollungal Lyrics in English
- karththarin maamsam vanthut kollungal
sinthunnda raththam paanam pannnungal - thooya raththaththaal ratchippatainthom
narpelan pettu thuthi aettuvom - theyva kumaaran, meetpin kaaranar
tham siluvaiyaal vetti pettavar. - thaamae aasaari, thaamae paliyaay
thammaich seluththinaar ellaarkkumaay. - panntai aerpaattin palikal ellaam
intha rakasiyaththin munkurippaam - saavin katoora vanmai maerkonndaar
tham paktharukkarul kadaatchippaar - unnmai nenjaோdu sernthu vaarungal
ratchippin paathukaappai vaangungal - tham paktharai eengaanndu kaakkiraar
anparkku niththiya jeevan eekiraar. - vinn appaththaalae thirupthi seykiraar
jeeva thannnneeraal thaakam theerkkiraar. - ellaarum theerppunaalil vanangum
alpaa omaekaa nammodunntingum.
Leave a Reply
You must be logged in to post a comment.