Kartharukkaga Porumaiyudan Naan கர்த்தருக்காக பொறுமையுடன் நான்

கர்த்தருக்காக பொறுமையுடன் நான்
காத்திருந்தேன் பல காலங்களாய்
அவர் என்னிடமாய் சாய்ந்து
கூப்பிடும் குரல் கேட்டு
விடுதலை செய்திட்டாரே பாடிடுவேன் – கர்த்தருக்காக

  1. சிறியவர்களை அவர் புழுதி விட்டு எடுப்பவர்-2
    எளியவர்களை அவர் குப்பைவிட்டு தூக்குபவர்
    பிரபுக்களோடும் கூட அமர்ந்திடச் செய்திட்டாரே பாடிடுவேன் – கர்த்தருக்காக
  2. மரணக்கட்டுகள் என்னை
    சுற்றிக்கொண்ட அறுத்து என்னை (நம்மை)
    விடுவித்த தேவன் அவர்
    கர்த்தர் எனக்காக செய்த உபகாரங்களுக்காக
    உயிருள்ள நாட்களெல்லாம் பாடிடுவேன் – கர்த்தருக்காக
  3. ஆத்துமாவை மரணத்திற்கும்
    கண்களை என் கண்ணீருக்கும்
    கால்களை இடறலுக்கும்
    தப்புவித்த தேவன் அவர்
    அவருக்கே செய்த எந்தன்
    பொருத்தனைகளை எல்லாம்
    நிறைவேற்றி சாட்சி சொல்வேன் என்றென்றுமே – கர்த்தருக்காக

Kartharukkaga Porumaiyudan Naan Lyrics in English

karththarukkaaka porumaiyudan naan
kaaththirunthaen pala kaalangalaay
avar ennidamaay saaynthu
kooppidum kural kaettu
viduthalai seythittarae paadiduvaen – karththarukkaaka

  1. siriyavarkalai avar puluthi vittu eduppavar-2
    eliyavarkalai avar kuppaivittu thookkupavar
    pirapukkalodum kooda amarnthidach seythittarae paadiduvaen – karththarukkaaka
  2. maranakkattukal ennai
    suttikkonnda aruththu ennai (nammai)
    viduviththa thaevan avar
    karththar enakkaaka seytha upakaarangalukkaaka
    uyirulla naatkalellaam paadiduvaen – karththarukkaaka
  3. aaththumaavai maranaththirkum
    kannkalai en kannnneerukkum
    kaalkalai idaralukkum
    thappuviththa thaevan avar
    avarukkae seytha enthan
    poruththanaikalai ellaam
    niraivaetti saatchi solvaen ententumae – karththarukkaaka

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply