கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்
வெட்கப்பட்டுப் போவதில்லை — (2)
- துன்பங்கள் தொல்லைகள் , கஷ்டங்கள் வந்தாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு - வியாதிகள் வறுமை , வேதனை வந்தாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு - தேசத்தில் கொள்ளைநோய் , யுத்தங்கள் வந்தாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு - பாவத்தின் கொடுமையால் பல ஜனம் அழிந்தாலும்
கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு
Karththarukkuk Kaaththiruppor Yaarum Lyrics in English
karththarukkuk kaaththiruppor yaarum
vetkappattup povathillai — (2)
- thunpangal thollaikal , kashdangal vanthaalum
karththarukkuk kaaththiruppor vetkappattup povathillai — karththarukku - viyaathikal varumai , vaethanai vanthaalum
karththarukkuk kaaththiruppor vetkappattup povathillai — karththarukku - thaesaththil kollaiNnoy , yuththangal vanthaalum
karththarukkuk kaaththiruppor vetkappattup povathillai — karththarukku - paavaththin kodumaiyaal pala janam alinthaalum
karththarukkuk kaaththiruppor vetkappattup povathillai — karththarukku
Leave a Reply
You must be logged in to post a comment.