கர்த்தருக்குக் காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை
நிச்சயமாய் முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது
காத்திருப்பேன் காத்திருப்பேன்
அற்புதங்கள் பெறும் வரை காத்திருப்பேன் – 2
- குறித்த காலத்திலே
தரிசனம் நிறைவேற்றுவார் – 2
பொய் சொல்லாது நிச்சயம் வரும்
தாமதித்தாலும் அதற்காய் காத்திருப்பேன் – 2 - அனைத்தையும் இழந்தாலும்
உறவுகள் பிரிந்தாலும்
அழைத்தவரோ உண்மையுள்ளவர்
சுக வாழ்வை சீக்கிரம் துளிர்க்கச் செய்வார் - விடுதலைக் (என் விடியலைக்) காணும் வரை
முழங்காலில் காத்திருப்பேன்
பெலப்படுவேன் எழும்பிடுவேன்
கழுகைப்போல உயர பறந்திடுவேன்
Kartharukku Katthiruppor Vetkappattu Poovathillai Lyrics in English
karththarukkuk kaaththiruppor
vetkappattu povathillai
nichchayamaay mutivu unndu
nampikkai veenn pokaathu
kaaththiruppaen kaaththiruppaen
arputhangal perum varai kaaththiruppaen – 2
- kuriththa kaalaththilae
tharisanam niraivaettuvaar – 2
poy sollaathu nichchayam varum
thaamathiththaalum atharkaay kaaththiruppaen – 2 - anaiththaiyum ilanthaalum
uravukal pirinthaalum
alaiththavaro unnmaiyullavar
suka vaalvai seekkiram thulirkkach seyvaar - viduthalaik (en vitiyalaik) kaanum varai
mulangaalil kaaththiruppaen
pelappaduvaen elumpiduvaen
kalukaippola uyara paranthiduvaen
Leave a Reply
You must be logged in to post a comment.