கர்த்தாவே உமது கூடாரத்தில்
தங்கி வாழ்பவன் யார்
குடியிருப்பவன் யார் (2)
- உத்தமனாய் தினம் நடந்து
நீதியிலே நிலை நிற்பவன்
மனதார சத்தியத்தையே
தினந்தோறும் பேசுபவனே - நாவினால் புறங்கூறாமல்
தோழனுக்குத் தீங்கு செய்யாமல்
நிந்தையான பேச்சுக்களை
பேசாமல் இருப்பவனே - கர்த்தருக்குப் பயந்தவரை
காலமெல்லாம் கனம் செய்பவன்
ஆணையிட்டு நஷ்டம் வந்தாலும்
தவறாமல் இருப்பவனே - கைகளில் தூய்மை உள்ளவன்
இதய நேர்மை உள்ளவன்
இரட்சிப்பின் தேவனையே
எந்நாளும் தேடுபவனே
Karthave Umathu Goodarathil Lyrics in English
karththaavae umathu koodaaraththil
thangi vaalpavan yaar
kutiyiruppavan yaar (2)
- uththamanaay thinam nadanthu
neethiyilae nilai nirpavan
manathaara saththiyaththaiyae
thinanthorum paesupavanae - naavinaal purangaூraamal
tholanukkuth theengu seyyaamal
ninthaiyaana paechchukkalai
paesaamal iruppavanae - karththarukkup payanthavarai
kaalamellaam kanam seypavan
aannaiyittu nashdam vanthaalum
thavaraamal iruppavanae - kaikalil thooymai ullavan
ithaya naermai ullavan
iratchippin thaevanaiyae
ennaalum thaedupavanae
Leave a Reply
You must be logged in to post a comment.