- கர்த்தாவே யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்
நீர் இன்னும் வரும் காலமாய்
எம் நம்பிக்கை ஆவீர் - உம் ஆசனத்தின் நிழலே
பக்தர் அடைக்கலம்
உம் வன்மையுள்ள புயமே
நிச்சய கேடகம் - பூலோகம் உருவாகியே
மலைகள் தோன்றுமுன்
சுயம்புவாய் என்றும் நீரே
மாறா பராபரன் - ஆயிரம் ஆண்டு உமக்கு
ஓர் நாளைப் போலாமே
யுகங்கள் தேவரீருக்கு
ஓர் இமைக்கொப்பாமே - சாவுக்குள்ளான மானிடர்
நிலைக்கவே மாட்டார்
உலர்ந்த பூவைப்போல் அவர்
உதிர்ந்து போகிறார் - கர்த்தாவே யுகயுகமாய்
எம் துணை ஆயினீர்
இக்கட்டில் நற் சகாயராய்
எம் நித்திய வீடாவீர்
Karthave Yuga Yugamai – கர்த்தாவே யுகயுகமாய் Lyrics in English
Karthave Yuga Yugamai
- karththaavae yukayukamaay
em thunnai aayineer
neer innum varum kaalamaay
em nampikkai aaveer - um aasanaththin nilalae
pakthar ataikkalam
um vanmaiyulla puyamae
nichchaya kaedakam - poolokam uruvaakiyae
malaikal thontumun
suyampuvaay entum neerae
maaraa paraaparan - aayiram aanndu umakku
or naalaip polaamae
yukangal thaevareerukku
or imaikkoppaamae - saavukkullaana maanidar
nilaikkavae maattar
ularntha poovaippol avar
uthirnthu pokiraar - karththaavae yukayukamaay
em thunnai aayineer
ikkattil nar sakaayaraay
em niththiya veedaaveer
Leave a Reply
You must be logged in to post a comment.