- கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே
தாழ்ச்சி அடையேன் என்றுமே
அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறார் - ஆத்துமாவைத் தேற்றும் நேசரென்னை
ஆனந்தத்தால் நிறைக்கிறாரே
மகிமையின் நாமத்தினிமித்தம் அவர்
தம் நீதியின் பாதையில் நடத்துகிறார் - மரண பள்ளத்தாக்கில் நடந்திடினும்
மாபெரும் தீங்குக்கும் அஞ்சேனே
கர்த்தர் என்னோடென்றும் இருப்பதாலே
அவர் கோலும் தடியும் என்னைத் தேற்றிடுமே - சத்துருக்கள் முன்பில் எனக்காக
பந்தி யொன்று ஆயத்தம் செய்தார்
என்னை தம் எண்ணையால் அபிஷேகித்து என்
பாத்திரம் நிரம்பியே வழியச் செய்தார்
Karther En Meiperai Irukindrare Lyrics in English
- karththar en maeypparaay irukkiraarae
thaalchchi ataiyaen entumae
avar ennai pullulla idangalil maeyththu
amarntha thannnneeranntai nadaththukiraar - aaththumaavaith thaettum naesarennai
aananthaththaal niraikkiraarae
makimaiyin naamaththinimiththam avar
tham neethiyin paathaiyil nadaththukiraar - marana pallaththaakkil nadanthitinum
maaperum theengukkum anjaenae
karththar ennodentum iruppathaalae
avar kolum thatiyum ennaith thaettidumae - saththurukkal munpil enakkaaka
panthi yontu aayaththam seythaar
ennai tham ennnnaiyaal apishaekiththu en
paaththiram nirampiyae valiyach seythaar
Leave a Reply
You must be logged in to post a comment.