Karththaavae Ummai Poerrukiraen கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்

கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்
கை தூக்கி எடுத்தீரே
உம்மை கூப்பிட்டேன்
என்னை குணமாக்கினீர்

  1. எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்
    உமது அன்பு என்னைத் தாங்குதையா
    என் கவலைகள் பெருகும் போது
    உம் கரங்கள் அணைக்குதையா கர்த்தாவே
  2. உந்தன் தயவால்மலைபோல் நிற்கச் செய்தீர்
    உம்மைவிட்டு பிரிந்து மிகவும் கலங்கி போனேன்
    சாக்கு ஆடை நீக்கி என்னை
    சந்தோஷத்தால் மூடினீர்
  3. உம்மாலே உரு சேனைக்குள் பாய்ந்திடுவேன்
    உம்மாலே ஒரு மதிலை தாண்டிடுவேன்
    பெலத்தால் இடை கட்டினீர்
    மான் கால்கள் போலாக்கினீர்
  4. உம் (உந்தன்) திரு பாதத்தில்
    மகிழ்ந்து கொண்டாடுவேன்
    உம்திரு நாமத்தில் வெற்றி கொடி ஏற்றுவேன்
    கன்மலையே மீட்பரே என்னை கைவிடா தெய்வமே
  5. உமது கோபம் ஒரே ஒரு நிமிடம்தான்
    உமது தயவோ வாழ்நாளெல்லாம் நீடிக்கும்
    மாலையில் அழுகை என்றால்
    காலையில் அக்களிப்பு

Karththaavae Ummai Poerrukiraen Lyrics in English

karththaavae ummai pottukiraen
kai thookki eduththeerae
ummai kooppittaen
ennai kunamaakkineer

  1. enathu kaalkal sarukkum naeramellaam
    umathu anpu ennaith thaanguthaiyaa
    en kavalaikal perukum pothu
    um karangal annaikkuthaiyaa karththaavae
  2. unthan thayavaalmalaipol nirkach seytheer
    ummaivittu pirinthu mikavum kalangi ponaen
    saakku aatai neekki ennai
    santhoshaththaal mootineer
  3. ummaalae uru senaikkul paaynthiduvaen
    ummaalae oru mathilai thaanndiduvaen
    pelaththaal itai kattineer
    maan kaalkal polaakkineer
  4. um (unthan) thiru paathaththil
    makilnthu konndaaduvaen
    umthiru naamaththil vetti koti aettuvaen
    kanmalaiyae meetparae ennai kaividaa theyvamae
  5. umathu kopam orae oru nimidamthaan
    umathu thayavo vaalnaalellaam neetikkum
    maalaiyil alukai ental
    kaalaiyil akkalippu

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply