கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்
கை தூக்கி எடுத்தீரே
உம்மை கூப்பிட்டேன்
என்னை குணமாக்கினீர்
- எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்
உமது அன்பு என்னைத் தாங்குதையா
என் கவலைகள் பெருகும் போது
உம் கரங்கள் அணைக்குதையா கர்த்தாவே - உந்தன் தயவால்மலைபோல் நிற்கச் செய்தீர்
உம்மைவிட்டு பிரிந்து மிகவும் கலங்கி போனேன்
சாக்கு ஆடை நீக்கி என்னை
சந்தோஷத்தால் மூடினீர் - உம்மாலே உரு சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மாலே ஒரு மதிலை தாண்டிடுவேன்
பெலத்தால் இடை கட்டினீர்
மான் கால்கள் போலாக்கினீர் - உம் (உந்தன்) திரு பாதத்தில்
மகிழ்ந்து கொண்டாடுவேன்
உம்திரு நாமத்தில் வெற்றி கொடி ஏற்றுவேன்
கன்மலையே மீட்பரே என்னை கைவிடா தெய்வமே - உமது கோபம் ஒரே ஒரு நிமிடம்தான்
உமது தயவோ வாழ்நாளெல்லாம் நீடிக்கும்
மாலையில் அழுகை என்றால்
காலையில் அக்களிப்பு
Karththaavae Ummai Poerrukiraen Lyrics in English
karththaavae ummai pottukiraen
kai thookki eduththeerae
ummai kooppittaen
ennai kunamaakkineer
- enathu kaalkal sarukkum naeramellaam
umathu anpu ennaith thaanguthaiyaa
en kavalaikal perukum pothu
um karangal annaikkuthaiyaa karththaavae - unthan thayavaalmalaipol nirkach seytheer
ummaivittu pirinthu mikavum kalangi ponaen
saakku aatai neekki ennai
santhoshaththaal mootineer - ummaalae uru senaikkul paaynthiduvaen
ummaalae oru mathilai thaanndiduvaen
pelaththaal itai kattineer
maan kaalkal polaakkineer - um (unthan) thiru paathaththil
makilnthu konndaaduvaen
umthiru naamaththil vetti koti aettuvaen
kanmalaiyae meetparae ennai kaividaa theyvamae - umathu kopam orae oru nimidamthaan
umathu thayavo vaalnaalellaam neetikkum
maalaiyil alukai ental
kaalaiyil akkalippu
Leave a Reply
You must be logged in to post a comment.