யூபிலி ஆண்டு வந்தது
- கர்த்தாவின் தாசரே எக்காளம் ஊதுங்கள்
சந்தோஷ செய்தியை எங்கெங்கும் கூறுங்கள்
சிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது - எல்லார் முன்பாகவும் இயேசுவை உயர்த்துவோம்
அவரே யாவர்க்கும் இரட்சகர் என்னுங்கள்
சிறைப்பட்டோரின் மீட்புக்கு ய10பிலி ஆண்டு வந்தது - மோட்சத்தைப் பாவத்தால் இழந்த மாந்தரே
கிறிஸ்துவின் ரத்தத்தால் மோட்சம் கிடைக்குமே
சிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது - பாவம் பிசாசுக்கும் சிறைப்பட்டோர்களே
உங்களை இரட்சிக்கும் மீட்பர் நல் இயேசுவே
சிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது - சந்தே செய்தியை எல்லாரும் கேளுங்கள்
அன்போடு இயேசுவை இப்போதே சேருங்கள்
சிறைப்பட்டோரின் மீட்புக்கு யூபிலி ஆண்டு வந்தது
Karththaavin Thaasarae Lyrics in English
yoopili aanndu vanthathu
- karththaavin thaasarae ekkaalam oothungal
santhosha seythiyai engaெngum koorungal
siraippattaோrin meetpukku yoopili aanndu vanthathu - ellaar munpaakavum Yesuvai uyarththuvom
avarae yaavarkkum iratchakar ennungal
siraippattaோrin meetpukku ya10pili aanndu vanthathu - motchaththaip paavaththaal ilantha maantharae
kiristhuvin raththaththaal motcham kitaikkumae
siraippattaோrin meetpukku yoopili aanndu vanthathu - paavam pisaasukkum siraippattaோrkalae
ungalai iratchikkum meetpar nal Yesuvae
siraippattaோrin meetpukku yoopili aanndu vanthathu - santhae seythiyai ellaarum kaelungal
anpodu Yesuvai ippothae serungal
siraippattaோrin meetpukku yoopili aanndu vanthathu
Leave a Reply
You must be logged in to post a comment.