- கர்த்தர் என் மேய்ப்பர் அதினாலே ஒருக்
காலும் தாழ்ச்சி யடையேன் இனிமேலே - புல்லுள்ள இடங்களிலவர் மேய்ப்பார் – நல்ல
புனல் தடங்களில் என்னைக் கொண்டு சேர்ப்பார் - ஆத்துமத் தேறுதல் அளித்தவர் பேர்ப்
பொருட்டாக நீதியிலென்னை நடத்துகிறார் - மரண இருள் பள்ளத்தில் நடந்தாலும் – அஞ்ச
மாட்டேன் நானுமதினால் ஒருக்காலும் - தேவரீர் என்னோடே நீர் இருப்பதாலும் – என்னைத்
தேற்றும் உமது தடியும் கோலும் - சத்துருக்களுக்கு முன் ஒரு பந்தி – நீர்
தக்கபடி எனக்குச் சரிப்படுத்தி - சிரசினில் எனக்கெண்ணெய் எடுத்து ஊற்றி – அபி
ஷேகம் செய்கிறீர் சகலமும் பூர்த்தி - ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையுடன் – கிருபை
சேர்ந்து தொடரும் என்னை செம்மையுடன் - நேச கர்த்தருடைய வீட்டிலே நான் – மேவி
நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்
Karththar En Maeyppar Athinaalae Lyrics in English
- karththar en maeyppar athinaalae oruk
kaalum thaalchchi yataiyaen inimaelae - pullulla idangalilavar maeyppaar – nalla
punal thadangalil ennaik konndu serppaar - aaththumath thaeruthal aliththavar paerp
poruttaka neethiyilennai nadaththukiraar - marana irul pallaththil nadanthaalum – anja
maattaen naanumathinaal orukkaalum - thaevareer ennotae neer iruppathaalum – ennaith
thaettum umathu thatiyum kolum - saththurukkalukku mun oru panthi – neer
thakkapati enakkuch sarippaduththi - sirasinil enakkennnney eduththu ootti – api
shaekam seykireer sakalamum poorththi - jeevanulla naalellaam nanmaiyudan – kirupai
sernthu thodarum ennai semmaiyudan - naesa karththarutaiya veettilae naan – maevi
neetiththa naatkalaay nilaiththiruppaen
Leave a Reply
You must be logged in to post a comment.