Karththar Iyaesuvil Vaeruunruvoem கர்த்தர் இயேசுவில் வேரூன்றுவோம்

வேரூன்றவும் கட்டப்படவும்

கர்த்தர் இயேசுவில் வேரூன்றுவோம்
கன்மலை மீதே கட்டப்படுவோம்
விசுவாசத்தில் உறுதி கொள்வோம்
நன்றியால் உள்ளம் நிறைந்திடுவோம் – கர்த்தர்

  1. பாவம் இல்லாதொரு வாழ்க்கையும்
    மாயம் இல்லா மனத்தாழ்மையும் – 2
    சாந்தம் நீடிய பொறுமையும் – 2
    இரக்கம் தயவை தரித்திட – கர்த்தர்
  2. வேத வசனத்தால் நிறையவும்
    தேவ சமாதானம் ஆளவும்
    பேதங்கள் இன்றி வாழவும்
    பேரன்பில் வளர்ந்து பெருகிட – கர்த்தர்
  3. திருவசனம் எங்கும் கூறவும்
    திறப்பின் வாசலில் நிற்கவும்
    இயேசுவின் நுகத்தை ஏற்கவும்
    வருகையில் மகிமை அடைந்திட – கர்த்தர்

Karththar Iyaesuvil Vaeruunruvoem Lyrics in English

vaeroontavum kattappadavum

karththar Yesuvil vaeroontuvom
kanmalai meethae kattappaduvom
visuvaasaththil uruthi kolvom
nantiyaal ullam nirainthiduvom – karththar

  1. paavam illaathoru vaalkkaiyum
    maayam illaa manaththaalmaiyum – 2
    saantham neetiya porumaiyum – 2
    irakkam thayavai thariththida – karththar
  2. vaetha vasanaththaal niraiyavum
    thaeva samaathaanam aalavum
    paethangal inti vaalavum
    paeranpil valarnthu perukida – karththar
  3. thiruvasanam engum kooravum
    thirappin vaasalil nirkavum
    Yesuvin nukaththai aerkavum
    varukaiyil makimai atainthida – karththar

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply