கர்த்தர் கரம் என் மேலங்க
கடுகளவும் பயமில்லங்க
- ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார்
இறுதிவரை என்னை நடத்திடுவார் - ஊட்டிடுவார் தாலாட்டிடுவார்
எதிரி வந்தால் எத்திடுவார் - அணைப்பாரே அரவணைப்பரே
அள்ளி அள்ளி முத்தம் கொடுப்பாரே - இரத்தத்தாலே கழுவுகிறார்
இரட்சிப்பாலே உடுத்துகிறார் - தாலாட்டுவார் சீராட்டுவார்
வாலாக்காமல் தலையாக்குவார் - பறித்துக்கொள்ள முடியாதுங்க
ஒருவராலும் முடியாதுங்க
Karththar Karam En Maelanka Lyrics in English
karththar karam en maelanga
kadukalavum payamillanga
- aenthiduvaar ennaith thaangiduvaar
iruthivarai ennai nadaththiduvaar - ootdiduvaar thaalaatdiduvaar
ethiri vanthaal eththiduvaar - annaippaarae aravannaipparae
alli alli muththam koduppaarae - iraththaththaalae kaluvukiraar
iratchippaalae uduththukiraar - thaalaattuvaar seeraattuvaar
vaalaakkaamal thalaiyaakkuvaar - pariththukkolla mutiyaathunga
oruvaraalum mutiyaathunga
Leave a Reply
You must be logged in to post a comment.