கர்த்தர் பெரியவர் புகழப்படத்தக்கவர்
அவரின் மகத்துவத்தை ஆராய்ந்து முடியாது
செல்லுவோம் சொல்லுவோம் பாரெங்கும் பறை சாற்றுவோம்
- கர்த்தரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது
இரக்கம் உருக்கம் சாந்தம் நிறைந்த தேவன் அவர் அல்லவோ - தலைமுறை தலைமுறைக்கும் கர்த்தரின் கிரியைகளை
கருத்தாய்ப் பாடித் துதித்துப் புகழ்ந்து அறிவித்து வாருங்கள் - கர்த்தரின் ஜனங்களே அவர் கரத்தின் வல்லமையை
அறிந்து உணர்ந்து உயர்த்திக்கூற விரைந்து வாருங்கள் - கர்த்தரின் இராஜ்ஜியமே நித்திய நித்தியமே
பாரத மெங்கும் பரந்து பரவிட தினமும் ஜெபித்திடுவோம்
Karththar Periyavar Pukazhappataththakkavar Lyrics in English
karththar periyavar pukalappadaththakkavar
avarin makaththuvaththai aaraaynthu mutiyaathu
selluvom solluvom paarengum parai saattuvom
- karththaraith thuthiyungal avar kirupai entumullathu
irakkam urukkam saantham niraintha thaevan avar allavo - thalaimurai thalaimuraikkum karththarin kiriyaikalai
karuththaayp paatith thuthiththup pukalnthu ariviththu vaarungal - karththarin janangalae avar karaththin vallamaiyai
arinthu unarnthu uyarththikkoora virainthu vaarungal - karththarin iraajjiyamae niththiya niththiyamae
paaratha mengum paranthu paravida thinamum jepiththiduvom
Leave a Reply
You must be logged in to post a comment.