கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம்
கவலை மறந்து காத்திருப்போம்
- கர்த்தரை நம்பி நன்மை செய்வோம்
நல்லதோர் மேய்ச்சலை கண்டடைவோம்
அவரில் நாம் மகிழ்ந்திருப்போம்
இதய விருப்பம் நிறைவேற்றுவார் - நீதிமான் இரட்சிப்பு நிச்சயமே
நித்தம் அடைக்கலம் கர்த்தர் தாமே
உமதி செய்து காத்திடுவார்
உள்ளத்தில் தங்கி நடத்திடுவார் - வழிகள் அனைத்தும் கர்த்தருக்கே
ஒப்புவித்து நாம் மகிழ்ந்திருப்போம்
கர்த்தரையே சார்ந்திருப்போம்
அவரே அனைத்தும் வாய்க்கச் செய்வார் - சுயபுத்தியுல் சாய்ந்திடாமல்
முழு உள்ளத்தோடு நம்பிடுவோம்
வழிகளெல்லாம் நினைத்திடுவோம்
வாழ்வின் பாதை காட்டிடுவார்
Karththarai Noekki Amarnthiruppoem Lyrics in English
karththarai Nnokki amarnthiruppom
kavalai maranthu kaaththiruppom
- karththarai nampi nanmai seyvom
nallathor maeychchalai kanndataivom
avaril naam makilnthiruppom
ithaya viruppam niraivaettuvaar - neethimaan iratchippu nichchayamae
niththam ataikkalam karththar thaamae
umathi seythu kaaththiduvaar
ullaththil thangi nadaththiduvaar - valikal anaiththum karththarukkae
oppuviththu naam makilnthiruppom
karththaraiyae saarnthiruppom
avarae anaiththum vaaykkach seyvaar - suyapuththiyul saaynthidaamal
mulu ullaththodu nampiduvom
valikalellaam ninaiththiduvom
vaalvin paathai kaatdiduvaar
Leave a Reply
You must be logged in to post a comment.