Karththarin Naal Payankaram கர்த்தரின் நாள் பயங்கரம்

பலிபீடத்துக்கு வாருங்கள்

கர்த்தரின் நாள் பயங்கரம்
அந்த நாளை சகிப்பவன் யார்?

ஆதலால் நீங்கள் யாவரும்
உபவாசித்துப் புலம்புங்கள்

  1. வஸ்திரமல்ல இருதயத்தை பரிசுத்தமே பண்ணுங்கள்
    நமது உள்ளம் நொறுங்கினால்தான் கர்த்தருக்குப் பிரியமே
  2. முதியோர்களும் குழந்தைகளும் வாலிபரும் சபையோரும்
    கூடிவந்து இயேசு பாதம் காத்திருந்து ஜெபியுங்கள்
  3. கர்த்தருடைய ஊழியரே பலிபீடத்தில் வாருங்கள்
    திறப்பின் வாசலில் நின்றுகொண்டு அழுது புலம்பி ஜெபியுங்கள்
  4. கர்த்தர் நமது தேசத்தின் மேல் பெரிய காரியம் செய்குவார்
    தேசமே நீ பயப்படாதே மன மகிழ்ந்து களிகூரு
  5. வாக்குத்தத்தம் செய்த தேவன் முன்மாரியைப் பொழிந்திட்டார்
    முன்மாரி பின்மாரியையும் நிச்சயமாய்த் தருவாரே

Karththarin Naal Payankaram Lyrics in English

palipeedaththukku vaarungal

karththarin naal payangaram
antha naalai sakippavan yaar?

aathalaal neengal yaavarum
upavaasiththup pulampungal

  1. vasthiramalla iruthayaththai parisuththamae pannnungal
    namathu ullam norunginaalthaan karththarukkup piriyamae
  2. muthiyorkalum kulanthaikalum vaaliparum sapaiyorum
    kootivanthu Yesu paatham kaaththirunthu jepiyungal
  3. karththarutaiya ooliyarae palipeedaththil vaarungal
    thirappin vaasalil nintukonndu aluthu pulampi jepiyungal
  4. karththar namathu thaesaththin mael periya kaariyam seykuvaar
    thaesamae nee payappadaathae mana makilnthu kalikooru
  5. vaakkuththaththam seytha thaevan munmaariyaip polinthittar
    munmaari pinmaariyaiyum nichchayamaayth tharuvaarae

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply