பலிபீடத்துக்கு வாருங்கள்
கர்த்தரின் நாள் பயங்கரம்
அந்த நாளை சகிப்பவன் யார்?
ஆதலால் நீங்கள் யாவரும்
உபவாசித்துப் புலம்புங்கள்
- வஸ்திரமல்ல இருதயத்தை பரிசுத்தமே பண்ணுங்கள்
நமது உள்ளம் நொறுங்கினால்தான் கர்த்தருக்குப் பிரியமே - முதியோர்களும் குழந்தைகளும் வாலிபரும் சபையோரும்
கூடிவந்து இயேசு பாதம் காத்திருந்து ஜெபியுங்கள் - கர்த்தருடைய ஊழியரே பலிபீடத்தில் வாருங்கள்
திறப்பின் வாசலில் நின்றுகொண்டு அழுது புலம்பி ஜெபியுங்கள் - கர்த்தர் நமது தேசத்தின் மேல் பெரிய காரியம் செய்குவார்
தேசமே நீ பயப்படாதே மன மகிழ்ந்து களிகூரு - வாக்குத்தத்தம் செய்த தேவன் முன்மாரியைப் பொழிந்திட்டார்
முன்மாரி பின்மாரியையும் நிச்சயமாய்த் தருவாரே
Karththarin Naal Payankaram Lyrics in English
palipeedaththukku vaarungal
karththarin naal payangaram
antha naalai sakippavan yaar?
aathalaal neengal yaavarum
upavaasiththup pulampungal
- vasthiramalla iruthayaththai parisuththamae pannnungal
namathu ullam norunginaalthaan karththarukkup piriyamae - muthiyorkalum kulanthaikalum vaaliparum sapaiyorum
kootivanthu Yesu paatham kaaththirunthu jepiyungal - karththarutaiya ooliyarae palipeedaththil vaarungal
thirappin vaasalil nintukonndu aluthu pulampi jepiyungal - karththar namathu thaesaththin mael periya kaariyam seykuvaar
thaesamae nee payappadaathae mana makilnthu kalikooru - vaakkuththaththam seytha thaevan munmaariyaip polinthittar
munmaari pinmaariyaiyum nichchayamaayth tharuvaarae
Leave a Reply
You must be logged in to post a comment.