கர்த்தரின் வைராக்கியம் – நம்
கர்த்தரின் வைராக்கியம்
இந்த தேசத்தை சுதந்தரிக்கும் – நம்
கர்த்தரின் வைராக்கியம்
- வானமும் பூமியும் படைத்தவர்
வார்த்தையினால் உண்டாக்கியவர்
விண்ணையும் மண்ணையும் ஆளுபவர்
அதிகாரம் அனைத்தும் கொண்டவர்
ஓங்கி நிற்கும் அவர் வலதுகரம்
அவராலே எல்லாம் கூடும்! - கடலை மதிலாய் நிறுத்தியவர்
எதிரியை ஆழியில் அமிழ்த்தியவர்!
சிங்கத்தின் வாயைக் கட்டியவர்
நெருப்பில் வேகாமல் நிறுத்தியவர்!
மீந்திருக்கும் தம் ஜனத்துக்கு
கர்த்தர் நாமம் அடைக்கலமே! - எம்மாவவூர் சென்ற சீடருடன்
நடந்தே வேதம் போதித்தவர்!
பேதை ஊழியர் இதயத்தில்
அக்கினி ஜூவாலையை மூட்டியவர்!
உயிர்த்தெழுந்த இயேசுவோடு
இணைந்து பாடுகள் சந்திப்போம்! - நமக்காய் யாவையும் செய்திடுவார்!
வெற்றிக்கு நேராய் நடத்திடுவார்!
கண்மணிபோலக் காத்திடுவார்!
சபையைத் திரளாய்ப் பெருக்கிடுவார்!
யாக்கோபின் தேவனின் துணை உண்டு!
அவர்க்கெதிராய் யார்தான் உண்டு!
Karththarin Vairaakkiyam Lyrics in English
karththarin vairaakkiyam – nam
karththarin vairaakkiyam
intha thaesaththai suthantharikkum – nam
karththarin vairaakkiyam
- vaanamum poomiyum pataiththavar
vaarththaiyinaal unndaakkiyavar
vinnnnaiyum mannnnaiyum aalupavar
athikaaram anaiththum konndavar
ongi nirkum avar valathukaram
avaraalae ellaam koodum! - kadalai mathilaay niruththiyavar
ethiriyai aaliyil amilththiyavar!
singaththin vaayaik kattiyavar
neruppil vaekaamal niruththiyavar!
meenthirukkum tham janaththukku
karththar naamam ataikkalamae! - emmaavavoor senta seedarudan
nadanthae vaetham pothiththavar!
paethai ooliyar ithayaththil
akkini joovaalaiyai moottiyavar!
uyirththeluntha Yesuvodu
innainthu paadukal santhippom! - namakkaay yaavaiyum seythiduvaar!
vettikku naeraay nadaththiduvaar!
kannmannipolak kaaththiduvaar!
sapaiyaith thiralaayp perukkiduvaar!
yaakkopin thaevanin thunnai unndu!
avarkkethiraay yaarthaan unndu!
Leave a Reply
You must be logged in to post a comment.