பல்லவி
கதை ஒண்ணு சொல்லப் போறேங்க
இயேசு சொன்னக் கருத்தை அதில்
நல்லாவே கேளுங்க – கதைஒண்ணு
சரணங்கள்
- இடையருக்கு சொந்தம் ஆடுகள் நூறு இந்த ஊரில் அவருக்கு நல்லொதொருப் பேரு காலையிலே மந்தைப் போகும் அழகினைப் பாரு காடு மேடு செல்லும் அவை சத்தத்தினைக் கேளு – கதை ஒண்ணு
- மாலை வந்த போது ஆடு ஒன்றைக் காணோம் மேடு பள்ளம் தாண்டி தேடிச் சென்றார் மேய்ப்பர் தப்பிப்போன ஆட்டை அங்குக் கண்டு மகிழ்ந்தார் தட்டிக் கொடுத்து அதனையே திருப்பிக் கொண்டு வந்தார் – கதை ஓண்ணு
- நாதர் இயேசு மீட்பர் நல்ல மேய்ப்பர் அறிவாய் நாளும் பொழுதும் நம்மை நன்றாய் அவர் மேய்ப்பார் பாவக்காட்டில் ஓடும் உன்னை என்னைத் தேடி பாசத்துடன் அழைத்து பரம நன்மையும் தருவார் – கதை ஒண்ணு
Kathai Onnu Solla Poraenga Lyrics in English
pallavi
kathai onnnu sollap poraenga
Yesu sonnak karuththai athil
nallaavae kaelunga – kathaionnnu
saranangal
- itaiyarukku sontham aadukal nooru intha ooril avarukku nallothorup paeru kaalaiyilae manthaip pokum alakinaip paaru kaadu maedu sellum avai saththaththinaik kaelu – kathai onnnu
- maalai vantha pothu aadu ontaik kaannom maedu pallam thaannti thaetich sentar maeyppar thappippona aattaை anguk kanndu makilnthaar thattik koduththu athanaiyae thiruppik konndu vanthaar – kathai onnnu
- naathar Yesu meetpar nalla maeyppar arivaay naalum poluthum nammai nantay avar maeyppaar paavakkaattil odum unnai ennaith thaeti paasaththudan alaiththu parama nanmaiyum tharuvaar – kathai onnnu
Leave a Reply
You must be logged in to post a comment.