கதிரவன் தோன்றும் காலையிதே
புதிய கிருபை பொழிந்திடுதே – நல்
துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே
கதிரவன் தோன்றும் காலையிதே
- வான சுடர்கள் கானக ஜீவன்
வாழ்த்திடவே பரன் மாட்சிமையே
காற்று பறவை ஊற்று நீரோடை
கர்த்தருக்கே கவி பாடிடுதே - காட்டில் கதறி கானக ஓடை
கண்டடையும் வெளி மான்களை போல்
தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீராம்
தற்பரன் யேசுவை தேடிடுவோம் - காலை விழித்தே கர்த்தரின் சாயல்
கண்களும் செவியும் காத்திருக்கும்
பாதம் அமர்ந்து தேவனை ருசித்து
கீதங்கள் பாடியே மகிழ்ந்திடுவேன்
Kathiravan Thondrum Kaalaiyethe Lyrics in English
kathiravan thontum kaalaiyithae
puthiya kirupai polinthiduthae – nal
thuthi seluththiduvom Yesuvukkae
kathiravan thontum kaalaiyithae
- vaana sudarkal kaanaka jeevan
vaalththidavae paran maatchimaiyae
kaattu paravai oottu neerotai
karththarukkae kavi paadiduthae - kaattil kathari kaanaka otai
kanndataiyum veli maankalai pol
thaakam theerkkum jeeva thannnneeraam
tharparan yaesuvai thaediduvom - kaalai viliththae karththarin saayal
kannkalum seviyum kaaththirukkum
paatham amarnthu thaevanai rusiththu
geethangal paatiyae makilnthiduvaen
Leave a Reply
You must be logged in to post a comment.