கட்டப்பட்ட மனிதரெல்லாம்
கட்டவிழ்க்கப்பட வேண்டும்
காயப்பட்ட மனிதரெல்லாம்
கர்த்தர் உம்மை காண வேண்டும்
தேவா… தேவா…
- எழுப்புதல் தீ பரவட்டுமே
எங்கும் பற்றி எரியட்டுமே - அறியாமை இருள் விலகி
அதிசய தேவனை காண வேண்டும் - பாவங்கள் சாபங்கள்
பாரத தேசத்தில் மறைய வேண்டும் - இமயம் முதல் குமரி வரை
இயேசுவின் இரத்தம் பாய வேண்டும் - உண்மையான ஊழியர்கள்
உலகம் எங்கும் செல்ல வேண்டும் - சபைகளெல்லாம் தூய்மையாகி
சாட்சி வாழ்வு வாழ வேண்டும்
Katta Patta Manitharellam Lyrics in English
kattappatta manitharellaam
kattavilkkappada vaenndum
kaayappatta manitharellaam
karththar ummai kaana vaenndum
thaevaa… thaevaa…
- elupputhal thee paravattumae
engum patti eriyattumae - ariyaamai irul vilaki
athisaya thaevanai kaana vaenndum - paavangal saapangal
paaratha thaesaththil maraiya vaenndum - imayam muthal kumari varai
Yesuvin iraththam paaya vaenndum - unnmaiyaana ooliyarkal
ulakam engum sella vaenndum - sapaikalellaam thooymaiyaaki
saatchi vaalvu vaala vaenndum
Leave a Reply
You must be logged in to post a comment.