- கேள்! ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே;
அவர் பாவ நாசகர்,
சமாதான காரணர்,
மண்ணோர் யாரும் எழுந்து
விண்ணோர்போல் கெம்பீரித்து
பெத்லெகேமில் கூடுங்கள்,
ஜென்ம செய்தி கூறுங்கள்.
கேள்! ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே. - வானோர் போற்றும் கிறிஸ்துவே,
லோகம் ஆளும் நாதரே,
ஏற்ற காலம் தோன்றினீர்,
கன்னியிடம் பிறந்தீர்.
வாழ்க நர தெய்வமே,
அருள் அவதாரமே!
நீர், இம்மானுவேல், அன்பாய்
பாரில் வந்தீர் மாந்தனாய். - வாழ்க, சாந்த பிரபுவே!
வாழ்க, நீதி சூரியனே!
மீட்பராக வந்தவர்,
ஒளி, ஜீவன் தந்தவர்;
மகிமையை வெறுத்து,
ஏழைக் கோலம் எடுத்து,
சாவை வெல்லப் பிறந்தீர்,
மறு ஜென்மம் அளித்தீர்.
Kel Jenmitha Raayarke Lyrics in English
- kael! jenmiththa raayarkkae
vinnnnil thuththiyam aeruthae;
avar paava naasakar,
samaathaana kaaranar,
mannnnor yaarum elunthu
vinnnnorpol kempeeriththu
pethlekaemil koodungal,
jenma seythi koorungal.
kael! jenmiththa raayarkkae
vinnnnil thuththiyam aeruthae. - vaanor pottum kiristhuvae,
lokam aalum naatharae,
aetta kaalam thontineer,
kanniyidam pirantheer.
vaalka nara theyvamae,
arul avathaaramae!
neer, immaanuvael, anpaay
paaril vantheer maanthanaay. - vaalka, saantha pirapuvae!
vaalka, neethi sooriyanae!
meetparaaka vanthavar,
oli, jeevan thanthavar;
makimaiyai veruththu,
aelaik kolam eduththu,
saavai vellap pirantheer,
matru jenmam aliththeer.
Leave a Reply
You must be logged in to post a comment.