- கிறிஸ்தவ ஜீவியம் செள பாக்கிய ஜீவியம்
கிறிஸ்துவின் மக்கட்கோர் ஆனந்த ஜீவியம்
கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும்
கிறிஸ்தேசு நாயகன் கூட்டாளி அல்லவோ - பூலோக இன்பங்கள் மாறிப்போய்விடுமே
லோகத்தாரெல்லாரும் கைவிடுவாரல்லோ
உற்றார் உறவினர் தள்ளி வெறுத்தாலும்
யோசேப்பின் தெய்வமென் கூட்டாளி அல்லவோ - நம்பும் சகோதரர் வம்பு செய்திடுவார்
அப்பம் புசித்திட்டோர் குதிங் காலைத் தூக்கிடுவார்
ஆறாத்துயரிலும் மாறாக் கண்ணீரிலும்
ஆற்றிடும் தெய்வமென் கூட்டாளி அல்லவோ - இயேசு என் நல் மேய்ப்பர், இயேசு என் சினேகிதர்
நித்யமாய் ராஜா என் கூட்டாளி அல்லவோ
என்னே இப்பாரங்கள் ன்னே இக்கிலேசங்கள்
கிறிஸ்தேசு இராஜா என் கூட்டாளி அல்லவோ - எக்காள நாதம் நான் கேட்டிடும் வேளையை
கஷ்டங்கள் யாவுமே நீங்கிடும் நேரமே
என்று நீர் வருவீர் எப்போ நீர் வருவீர்
என் கண்ணீர் துடைக்க என் நேசக் கூட்டாளியே
Kiristhava Jeeviyam Sela Paakkiya Jeeviyam Lyrics in English
- kiristhava jeeviyam sela paakkiya jeeviyam
kiristhuvin makkatkor aanantha jeeviyam
kashdangal vanthaalum nashdangal vanthaalum
kiristhaesu naayakan koottali allavo - pooloka inpangal maarippoyvidumae
lokaththaarellaarum kaividuvaarallo
uttaாr uravinar thalli veruththaalum
yoseppin theyvamen koottali allavo - nampum sakotharar vampu seythiduvaar
appam pusiththittaோr kuthing kaalaith thookkiduvaar
aaraaththuyarilum maaraak kannnneerilum
aattidum theyvamen koottali allavo - Yesu en nal maeyppar, Yesu en sinaekithar
nithyamaay raajaa en koottali allavo
ennae ippaarangal nnae ikkilaesangal
kiristhaesu iraajaa en koottali allavo - ekkaala naatham naan kaetdidum vaelaiyai
kashdangal yaavumae neengidum naeramae
entu neer varuveer eppo neer varuveer
en kannnneer thutaikka en naesak koottaliyae
Leave a Reply
You must be logged in to post a comment.