கிறிஸ்துவின் அடைக்கலத்தில்
சிலுவையின் மாநிழலில்
கன்மலை வெடிப்பதனில்
புகலிடம் கண்டு கொண்டோம்
- கர்ச்சிக்கும் சிங்கங்களும்
ஓநாயின் கூட்டங்களும்
ஆடிடைக் குடிலினில்
மந்தைகள் நடுவினில்
நெருங்கவும் முடியாது - இரட்சிப்பின் கீதங்களும்
மகிழ்ச்சியின் சப்தங்களும்
கார்மேக இருட்டினில்
தீபமாய் இலங்கிடும்
கர்த்தரால் இசை வளரும் - தேவனின் இராஜ்ஜியத்தை
திசை எங்கும் விரிவாக்கிடும்
ஆசையில் ஜெபித்திடும்
அதற்கென்றே வாழ்ந்திடும்
யாருக்கும் கலக்கம் இல்லை - பொல்லோனின் பொறாமைகளும்
மறைவான சதி பலவும்
வல்லோனின் கரத்தினில்
வரை படமாயுள்ள
யாரையும் அணுகாது
Kiristhuvin Adaikalathil Siluvaiyin Lyrics in English
kiristhuvin ataikkalaththil
siluvaiyin maanilalil
kanmalai vetippathanil
pukalidam kanndu konntoom
- karchchikkum singangalum
onaayin koottangalum
aatitaik kutilinil
manthaikal naduvinil
nerungavum mutiyaathu - iratchippin geethangalum
makilchchiyin sapthangalum
kaarmaeka iruttinil
theepamaay ilangidum
karththaraal isai valarum - thaevanin iraajjiyaththai
thisai engum virivaakkidum
aasaiyil jepiththidum
atharkente vaalnthidum
yaarukkum kalakkam illai - pollonin poraamaikalum
maraivaana sathi palavum
vallonin karaththinil
varai padamaayulla
yaaraiyum anukaathu
Leave a Reply
You must be logged in to post a comment.