கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு 2
- என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன் - என் ராஜா முன்னே செல்கிறார் வெற்றிப் பவனி செல்கிறார்
குருத்தோலை கையில் எடுத்து நான் ஓசன்னா பாடிடுவேன் - சாத்தானின் அதிகாரமெல்லாம் என் நேசர் பறித்துக்கொண்டார்
சிலுவையில் அறைந்துவிட்டார் காலாலே மிதித்துவிட்டார் - பாவங்கள் போக்கிவிட்டார் சாபங்கள் நீக்கிவிட்டார்
இயேசுவின் தழும்புகளால் சுகமானேன் சுகமானேன் - மேகங்கள் நடுவினிலே என்நேசர் வரப்போகிறார்
கரம்பிடித்து அழைத்துச் செல்வார் கண்ணீரெல்லாம் துடைப்பாh
Kiristhuvukkul Vaalum Enakku Lyrics in English
kiristhuvukkul vaalum enakku
eppothum vetti unndu 2
- ennenna thunpam vanthaalum naan kalangidavae maattaen
yaar enna sonnaalum naan sornthu pokamaattaen - en raajaa munnae selkiraar vettip pavani selkiraar
kuruththolai kaiyil eduththu naan osannaa paadiduvaen - saaththaanin athikaaramellaam en naesar pariththukkonndaar
siluvaiyil arainthuvittar kaalaalae mithiththuvittar - paavangal pokkivittar saapangal neekkivittar
Yesuvin thalumpukalaal sukamaanaen sukamaanaen - maekangal naduvinilae ennaesar varappokiraar
karampitiththu alaiththuch selvaar kannnneerellaam thutaippaah
Leave a Reply
You must be logged in to post a comment.