கிருபை புரிந்தெனை ஆள் – நீ பரனே!
கிருபை புரிந்தெனை ஆள் – நிதம்
- திரு அருள் நீடுமெய்ஞ்ஞான திரித்து,
வரில்நரனாகிய மா துவின் வித்து! – கிருபை புரிந்தெனை - பண்ணின பபாவமெலாம் அகல்வித்து,
நிண்ணயமாய் மிகவுந் தயை வைத்து – கிருபை புரிந்தெனை - தந்திரவான்கடியின் சிறைமீட்டு,
எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு – கிருபை புரிந்தெனை - தீமை உறும் பல ஆசையை நீக்கிச்
சாமி! என்னை உமக்காலயம் ஆக்கி – கிருபை புரிந்தெனை - தொல்வினையால் வரும் சாபம் ஒழித்து
நல்வினையே செய் திராணி அளித்து – கிருபை புரிந்தெனை - அம்பரமீதுறை வானவர் போற்ற
கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த – கிருபை புரிந்தெனை
Kirubai Poorinthenai – கிருபை புரிந்தெனை ஆள் Lyrics in English
Kirubai Poorinthenai
kirupai purinthenai aal – nee paranae!
kirupai purinthenai aal – nitham
- thiru arul needumeynjnjaana thiriththu,
varilnaranaakiya maa thuvin viththu! – kirupai purinthenai - pannnnina papaavamelaam akalviththu,
ninnnayamaay mikavun thayai vaiththu – kirupai purinthenai - thanthiravaankatiyin siraimeettu,
enthai, makilnthuntan anpupaaraattu – kirupai purinthenai - theemai urum pala aasaiyai neekkich
saami! ennai umakkaalayam aakki – kirupai purinthenai - tholvinaiyaal varum saapam oliththu
nalvinaiyae sey thiraanni aliththu – kirupai purinthenai - amparameethurai vaanavar potta
kempeeramaay visuvaasikal aeththa – kirupai purinthenai
Leave a Reply
You must be logged in to post a comment.