கிருபை வேண்டும் நாதா – இயேசுவே உம் திவ்விய
கிருபை வேண்டும் நாதா – இவ்வாராதனையில்
- உம் கிருபை தான் வேண்டும் சொர்லோக ராஜாவே
உம் கிருபை யல்லாது எங்களால் ஆகாது — கிருபை - ஏழு பிசாசுகள் ஓட்டியே மரியாளை
இன்பமாய் நேசித்து அன்பால் நிரப்பின — கிருபை - இருவராம் சீசரின் சஞ்சலங்கள் நீக்கி
இருதயம் குளிர்ந்திட இனிமையாய் பேசின — கிருபை - பாவத்தை இனிமேல் செய்யாதே என்றுமே
பாவியாம் ஸ்திரிக்கு நேசமாய்க் கூறின — கிருபை - பெந்தே கொஸ்தே நாளில் அன்பராம் சீஷர் மேல்
உந்தன் வரங்களை மாரிபோல் பொழிந்தே — கிருபை - தாசனாம் ஸ்தேவானின் சாயலை மாற்றின
நேசமாய் கிருபையை எம்மேலும் ஊற்றிடும் — கிருபை - வருகிறேன் சீக்கிரம் என்றுரைத்த நேசா
தருகிறேன் என்னையே ஆசீர்வதித்திட — கிருபை - அடியாராம் ஏழைகள் உம்மைச் சந்தித்திட
முடிவு வரைக்கும் , காத்திடும் கிருபையால் — கிருபை
Kirubai Vendum Naadha Yesuve Lyrics in English
kirupai vaenndum naathaa – Yesuvae um thivviya
kirupai vaenndum naathaa – ivvaaraathanaiyil
- um kirupai thaan vaenndum sorloka raajaavae
um kirupai yallaathu engalaal aakaathu — kirupai - aelu pisaasukal ottiyae mariyaalai
inpamaay naesiththu anpaal nirappina — kirupai - iruvaraam seesarin sanjalangal neekki
iruthayam kulirnthida inimaiyaay paesina — kirupai - paavaththai inimael seyyaathae entumae
paaviyaam sthirikku naesamaayk koorina — kirupai - penthae kosthae naalil anparaam seeshar mael
unthan varangalai maaripol polinthae — kirupai - thaasanaam sthaevaanin saayalai maattina
naesamaay kirupaiyai emmaelum oottidum — kirupai - varukiraen seekkiram enturaiththa naesaa
tharukiraen ennaiyae aaseervathiththida — kirupai - atiyaaraam aelaikal ummaich santhiththida
mutivu varaikkum , kaaththidum kirupaiyaal — kirupai
Leave a Reply
You must be logged in to post a comment.