கிருபையே உன்னை இந்நாள் வரையும் காத்தது
என் கிருபையே
- பாதையில் கஷ்டம் அணுகிடும் போது
பங்கம் வராது நான் உன்னைத் தாங்கினேன்
பெலன் ஈந்தேன் கரத்தால் தூக்கினேன் உன்னை நான்
எந்தன் அன்பினால் உன்னை நிறுத்த – கிருபையே - சோதனையாலே சோர்ந்திடும்போது
சொந்தமென நான் உன்னைச் சந்தித்தேன்
ஜோதியை உன் முன்னில் ஜொலித்திடச் செய்திட்டேன்
ஜெயகீதங்கள் பாடவைத்திட்டேன் – கிருபையே - ஏகனாய் நீயும் சஞ்சலத்தாலே
ஏங்கும்போது உன் அண்டை வந்திட்டேன்
ஏற்ற நல்துணையை ஈந்திட்டேன் அல்லோ நான்
என்றும் உன்னை என் சொந்தமாக்கினேன் – கிருபையே - ஜெயமான பாதை சென்றிடச் செய்தேன்
செப்பமாக உன் கரம் பிடித்தேன்
ஜெய ஜெயகீதங்கள் தொனித்திடச் செய்தேனே
சேவை செய்யவும் கிருபை தந்தேனே – கிருபையே - என்றென்றுமாக என் கிருபை காட்ட
கொண்டேன் உன்னை இம்மண்னில் பிரித்து
என் அரும் மகனே காப்பேனே உன்னை நான்
உன் தந்தை நான் உன்னை விடேனே – கிருபையே
Kirubaiye Unnai Innal Varaiyum Lyrics in English
kirupaiyae unnai innaal varaiyum kaaththathu
en kirupaiyae
- paathaiyil kashdam anukidum pothu
pangam varaathu naan unnaith thaanginaen
pelan eenthaen karaththaal thookkinaen unnai naan
enthan anpinaal unnai niruththa – kirupaiyae - sothanaiyaalae sornthidumpothu
sonthamena naan unnaich santhiththaen
jothiyai un munnil joliththidach seythittaen
jeyageethangal paadavaiththittaen – kirupaiyae - aekanaay neeyum sanjalaththaalae
aengumpothu un anntai vanthittaen
aetta nalthunnaiyai eenthittaen allo naan
entum unnai en sonthamaakkinaen – kirupaiyae - jeyamaana paathai sentidach seythaen
seppamaaka un karam pitiththaen
jeya jeyageethangal thoniththidach seythaenae
sevai seyyavum kirupai thanthaenae – kirupaiyae - ententumaaka en kirupai kaatta
konntaen unnai immannnil piriththu
en arum makanae kaappaenae unnai naan
un thanthai naan unnai vitaenae – kirupaiyae
Leave a Reply
You must be logged in to post a comment.