கிருபையினால் இரட்சித்தீரே இயேசய்யா உம்
கிருபையை பாடுகிறோம் இயேசய்யா
கிருபை கிருபை கிருபை தேவ கிருபை
கிருபை கிருபை கிருபை தேவ கிருபை
- பாவியான என்னை மீட்ட கிருபை
பரமன் என்னைப் பாடவைத்த கிருபை – 2 - தாழ்விலிருந்து தூக்கியெடுத்த கிருபை
தயவுடனே அணைத்துக்கொண்ட கிருபை – 2 - ஒன்றுமில்லா என்னை நினைத்த கிருபை
உருவாக்கி உயர்த்தின கிருபை – 2 - தகுதியில்லா என்னை நேசித்த கிருபை
தகுதியான ஊழியம் தந்த கிருபை – 2 - நான் நிற்பதும் நடப்பதும் உம் கிருபை
நான் நிர்மூலமாகாதிருப்பதும் கிருபை – 2
Kirubaiyeinal Iratchithire – கிருபையினால் இரட்சித்தீரே Lyrics in English
Kirubaiyeinal Iratchithire
kirupaiyinaal iratchiththeerae iyaesayyaa um
kirupaiyai paadukirom iyaesayyaa
kirupai kirupai kirupai thaeva kirupai
kirupai kirupai kirupai thaeva kirupai
- paaviyaana ennai meetta kirupai
paraman ennaip paadavaiththa kirupai – 2 - thaalvilirunthu thookkiyeduththa kirupai
thayavudanae annaiththukkonnda kirupai – 2 - ontumillaa ennai ninaiththa kirupai
uruvaakki uyarththina kirupai – 2 - thakuthiyillaa ennai naesiththa kirupai
thakuthiyaana ooliyam thantha kirupai – 2 - naan nirpathum nadappathum um kirupai
naan nirmoolamaakaathiruppathum kirupai – 2
Leave a Reply
You must be logged in to post a comment.