கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு
எப்போதும் வெற்றி உண்டு
வெற்றி உண்டு -3
- என்னென்ன துன்பம் வந்தாலும்
நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும்
நான் சோர்ந்து போகமாட்டேன் - என் ராஜா முன்னே செல்கிறார்
வெற்றிப் பவனி செல்கிறார்
குருத்தோலை கையில் எடுத்து
நான் ஓசன்னா பாடிடுவேன் - சாத்தானின் அதிகாரமெல்லாம்
என் நேசர் பறித்துக் கொண்டார்
சிலுவையில் அறைந்து விட்டார்
காலாலே மிதித்து விட்டார் - பாவங்கள் போக்கிவிட்டார்
சாபங்கள் நீக்கி விட்டார்
இயேசுவின் தழும்புகளால்
சுகமானேன் சுகமானேன் - மேகங்கள் நடுவினிலே
என் நேசர் வரப்போகிறார்
கரம்பிடித்து அழைத்துச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
Kirusthukul Valum Ennaku Lyrics in English
kiristhuvukkul vaalum enakku
eppothum vetti unndu
vetti unndu -3
- ennenna thunpam vanthaalum
naan kalangidavae maattaen
yaar enna sonnaalum
naan sornthu pokamaattaen - en raajaa munnae selkiraar
vettip pavani selkiraar
kuruththolai kaiyil eduththu
naan osannaa paadiduvaen - saaththaanin athikaaramellaam
en naesar pariththuk konndaar
siluvaiyil arainthu vittar
kaalaalae mithiththu vittar - paavangal pokkivittar
saapangal neekki vittar
Yesuvin thalumpukalaal
sukamaanaen sukamaanaen - maekangal naduvinilae
en naesar varappokiraar
karampitiththu alaiththuch selvaar
kannnneerellaam thutaippaar
Leave a Reply
You must be logged in to post a comment.