Kizhakkilae Orunatsaththiram கிழக்கிலே ஒருநட்சத்திரம்

அற்புத நட்சத்திரம்

கிழக்கிலே ஒருநட்சத்திரம் கிளம்பியதம் ஓர் அற்புதம்
வானிலே அதின் தேர் வலம் நடந்த அழகு அற்புதம்!

  1. தூதர்கள் கூட்டம் கீத பவனியாய்
    தூது சொன்னது அற்புதம் அற்புதம்
    பாமரர் மேய்ப்பர் தேடியே வந்ததும் அற்புதம் அற்புதமே
    மேதையர் சிலராய்ப் பணிந்திடச் சென்றதும் அற்புதம் அற்புதமே
  2. கன்னியின் வயிற்றில் உன்னதர் ஆவியால்
    மன்னன் வரவு அற்புதம்
    அகிலம் முமுவதும் தேவன் படைத்தது அற்புதம் அற்புதமே
    உலகினில் தம்மை வெளிப்படச் செய்ததும் அற்புதம் அற்புதமே
  3. பாவ நிவாரணம் கிடைத்திடும் வழிதனை
    தேவன் அமைத்தது அற்புதம் அற்புதம்
    சிலுவையில் தம்முயிர் தானமாய்ப் படைத்ததும் அற்புதம் அற்புதமே
    விடுதலை பெறும்வழி துவக்கியே வைத்ததும் அற்புதம் அற்புதமே
  4. இயேசுவின் சன்னதி அடைக்கலம் தேடுவோர்
    வாழ்வு மலர்ந்திடும் அற்புதம் அற்புதம்
    மீண்டும் பிறந்தவர் கூடியோ வாழ்ந்திடும் அற்புதம் அற்புதமே
    அழகிய மானுடம் உலகெங்கும் விடியும் அற்புதம் அற்புதமே

Kizhakkilae Orunatsaththiram Lyrics in English

arputha natchaththiram

kilakkilae orunatchaththiram kilampiyatham or arputham
vaanilae athin thaer valam nadantha alaku arputham!

  1. thootharkal koottam geetha pavaniyaay
    thoothu sonnathu arputham arputham
    paamarar maeyppar thaetiyae vanthathum arputham arputhamae
    maethaiyar silaraayp panninthidach sentathum arputham arputhamae
  2. kanniyin vayittil unnathar aaviyaal
    mannan varavu arputham
    akilam mumuvathum thaevan pataiththathu arputham arputhamae
    ulakinil thammai velippadach seythathum arputham arputhamae
  3. paava nivaaranam kitaiththidum valithanai
    thaevan amaiththathu arputham arputham
    siluvaiyil thammuyir thaanamaayp pataiththathum arputham arputhamae
    viduthalai perumvali thuvakkiyae vaiththathum arputham arputhamae
  4. Yesuvin sannathi ataikkalam thaeduvor
    vaalvu malarnthidum arputham arputham
    meenndum piranthavar kootiyo vaalnthidum arputham arputhamae
    alakiya maanudam ulakengum vitiyum arputham arputhamae

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply