கூடாதது ஒன்றுமில்லையே – 4
நம் தேவனால் கூடாதது
கூடாதது ஒன்றுமில்லையே
மனுஷரால் கூடாதது
தேவனால் கூடுமே – 2
- ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே
வேலைக்காரன் சொஸ்தமானானே
சுத்தமாகு என்று சொன்னாரே
குஷ்டரோகி சொஸ்தமானானே - லாசருவே வா என்றாரே
மரித்தவன் பிழைத்தானே
எழுந்திரு என்று சொன்னாரே
யவீரு மகள் பிழைத்தாளே - வஸ்திரத்தை தொட்டாளே
வல்லமை புறப்பட்டதே
எப்பத்தா என்று சொன்னாரே
செவிட்டு ஊமையன் பேசினானே - கடல் மேல் நடந்தாரே
கடும் புயல் அதட்டினாரே
பாடையைத் தொட்டாரே
வாலிபன் பிழைத்தானே
Koduthathu Ondrumilayae Lyrics in English
koodaathathu ontumillaiyae – 4
nam thaevanaal koodaathathu
koodaathathu ontumillaiyae
manusharaal koodaathathu
thaevanaal koodumae – 2
- orae oru vaarththai sonnaarae
vaelaikkaaran sosthamaanaanae
suththamaaku entu sonnaarae
kushdaroki sosthamaanaanae - laasaruvae vaa entarae
mariththavan pilaiththaanae
elunthiru entu sonnaarae
yaveeru makal pilaiththaalae - vasthiraththai thottalae
vallamai purappattathae
eppaththaa entu sonnaarae
sevittu oomaiyan paesinaanae - kadal mael nadanthaarae
kadum puyal athattinaarae
paataiyaith thottarae
vaalipan pilaiththaanae
Leave a Reply
You must be logged in to post a comment.