கோணலும் மாறுபாடுமான உலகத்தில்
குற்றமற்ற குழந்தைகளாய் வாழ்ந்திடுவோம்
இராஜா வருகிறார் விரைவில் வருகிறார்
ஆயத்தம் ஆயத்தமாவோம்
- முணுமுணுக்காமால் வாதாடாமல்
அனைத்தையும் செய்து நாம் முன்னேறுவோம் - ஜீவ வார்த்தைகள் பிடித்துக் கொண்டு
சுடர்களாய் உலகிலே ஒளிவீசுவோம் - இயேசுவைப் போல் இருப்போம் வருகையிலே – அவர்
இருப்பது போல அவரைக் காண்போம் - அற்பமான நம் சரீரங்களை
மகிமையின் சரீரமாய் மாற்றிடுவார் - வெறுமனே வீணாய் ஓடவில்லை என்ற
பெருமையடைவோம் அவர் வருகையிலே - பரலோகத்தில் இருந்து இரட்சகர் இயேசு
வருவதை எதிர்பார்த்து காத்திருப்போம்
Koenalum Maarupaatumaana Lyrics in English
konalum maarupaadumaana ulakaththil
kuttamatta kulanthaikalaay vaalnthiduvom
iraajaa varukiraar viraivil varukiraar
aayaththam aayaththamaavom
- munumunukkaamaal vaathaadaamal
anaiththaiyum seythu naam munnaeruvom - jeeva vaarththaikal pitiththuk konndu
sudarkalaay ulakilae oliveesuvom - Yesuvaip pol iruppom varukaiyilae – avar
iruppathu pola avaraik kaannpom - arpamaana nam sareerangalai
makimaiyin sareeramaay maattiduvaar - verumanae veennaay odavillai enta
perumaiyataivom avar varukaiyilae - paralokaththil irunthu iratchakar Yesu
varuvathai ethirpaarththu kaaththiruppom
Leave a Reply
You must be logged in to post a comment.