கொல்கதா கொலைமரம்
பார்க்கவே பரிதாபம்
துங்கன் இயேசு நாதனார்
தொங்கும் காட்சி பார் இதோ!
- கை காலை ஆணி பீறிட்டே
குருதி புரண்டு ஓடிற்றே
முள்ளினால் ஓர் கிரீடமே
சூட்டினார் மா பாதகர் - கல்வாரி நாதர் இயேசுவை
பற்றி நீயும் வந்திட்டால்
தூசியான உன்னையும்
மேசியா கைத் தூக்குவார்
Kolkathaa Kolaimaram Lyrics in English
kolkathaa kolaimaram
paarkkavae parithaapam
thungan Yesu naathanaar
thongum kaatchi paar itho!
- kai kaalai aanni peerittae
kuruthi puranndu otitte
mullinaal or kireedamae
soottinaar maa paathakar - kalvaari naathar Yesuvai
patti neeyum vanthittal
thoosiyaana unnaiyum
maesiyaa kaith thookkuvaar
Leave a Reply
You must be logged in to post a comment.