- கூர் ஆணி தேகம் பாய
மா வேதனைப்பட்டார்
பிதாவே, இவர்கட்கு
மன்னிப்பீயும் என்றார். - தம் ரத்தம் சிந்தினோரை
நல் மீட்பர் நிந்தியார்;
மா தெய்வ நேசத்தோடு
இவ்வாறு ஜெபித்தார். - எனக்கே அவ்வுருக்கம்
எனக்கே அச்செபம்;
அவ்வித மன்னிப்பையே
எனக்கும் அருளும். - நீர் சிலுவையில் சாக
செய்ததென் அகந்தை;
கடாவினேன், இயேசுவே,
நானுங் கூர் ஆணியை. - உம் சாந்தக் கண்டிதத்தை
நான் நித்தம் இகழ்ந்தேன்;
எனக்கும் மன்னிப்பீயும்,
எண்ணாமல் நான் செய்தேன். - ஆ, இன்ப நேச ஆழி!
ஆ, திவ்விய உருக்கம்!
நிந்திப்போர் அறியாமல்
செய் பாவம் மன்னியும்.
Koor Aani Degam Paaya Lyrics in English
- koor aanni thaekam paaya
maa vaethanaippattar
pithaavae, ivarkatku
mannippeeyum entar. - tham raththam sinthinorai
nal meetpar ninthiyaar;
maa theyva naesaththodu
ivvaatru jepiththaar. - enakkae avvurukkam
enakkae achchepam;
avvitha mannippaiyae
enakkum arulum. - neer siluvaiyil saaka
seythathen akanthai;
kadaavinaen, Yesuvae,
naanung koor aanniyai. - um saanthak kanntithaththai
naan niththam ikalnthaen;
enakkum mannippeeyum,
ennnnaamal naan seythaen. - aa, inpa naesa aali!
aa, thivviya urukkam!
ninthippor ariyaamal
sey paavam manniyum.
Leave a Reply
You must be logged in to post a comment.