கிறிஸ்தவனை Disturb பண்ணாதே
அவனை Assault எண்ணி விடாதே
அவன் வெட்ட வெட்ட வளருவான்
கொட்ட கொட்ட உயருவான்
- திட்டம் போட்டு மிரட்டிடலாம் என்று எண்ணாதே
கட்டிப் போட்டு மடக்கிடலாம் என்று கனவு காணாதே
முட்டி போட்டு ஜெபிச்சான்னா – நீ
முதுகைக் காட்டி ஓடிடுவே – அவன்
ஆழம் அகலம் தெரியாமல் காலை விடாதே – அவன்
நீளம் உயரம் தெரியாமல் மாட்டிக் கொள்ளாதே - மாம்சத்தோடு இரத்தத்தோடும் போரிடாதவன்
வீணான செயல்களுக்கு எதிர்த்து நிற்பவன்
நிந்தனைகள் போராட்டம் வந்தால் – அதை
பொறுமையோடு சகித்துக் கொள்பவன் – அவன்
கண்ணீரின் பள்ளத்தாக்கை கடந்து செல்பவன் – அவன்
தண்ணீரை தரைபோல வழி நடப்பவன் - கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரிப்பவன்
பாடுகளை சந்தோஷமாய் ஏற்றுக்கொள்பவன்
உயர்வோ தாழ்வானாலும் மரணமோ ஜீவனானாலும்
பசியோ பட்டினியோ நாசம் வந்தாலும்
நண்பர்களால் அன்பர்களால் துன்பம் வந்தாலும்
Kristavanai Disturb Pannathe – கிறிஸ்தவனை Disturb பண்ணாதே Lyrics in English
Kristavanai Disturb Pannathe
kiristhavanai Disturb pannnnaathae
avanai Assault ennnni vidaathae
avan vetta vetta valaruvaan
kotta kotta uyaruvaan
- thittam pottu mirattidalaam entu ennnnaathae
kattip pottu madakkidalaam entu kanavu kaannaathae
mutti pottu jepichchaாnnaa – nee
muthukaik kaatti odiduvae – avan
aalam akalam theriyaamal kaalai vidaathae – avan
neelam uyaram theriyaamal maattik kollaathae - maamsaththodu iraththaththodum poridaathavan
veennaana seyalkalukku ethirththu nirpavan
ninthanaikal poraattam vanthaal – athai
porumaiyodu sakiththuk kolpavan – avan
kannnneerin pallaththaakkai kadanthu selpavan – avan
thannnneerai tharaipola vali nadappavan - karththarai ekkaalamum sthoththarippavan
paadukalai santhoshamaay aettukkolpavan
uyarvo thaalvaanaalum maranamo jeevanaanaalum
pasiyo pattiniyo naasam vanthaalum
nannparkalaal anparkalaal thunpam vanthaalum
Leave a Reply
You must be logged in to post a comment.