- கூடி மீட்பர் நாமத்தில்
அவர் பாதம் பணிவோம்
யேசுவை இந் நேரத்தில்
கண்டானந்தம் அடைவோம்
ஆ! இன்ப, இன்ப ஆலயம்!
நல் மீட்பர் கிருபாசனம்!
கண்டடைவோம் தரிசனம்
இன்ப இன்ப ஆலயம்!
- இரண்டு மூன்று பேர் ஒன்றாய்
கெஞ்சும் போது வருவார்
வாக்குப் போல தயவாய்
ஆசீர்வாதம் தருவார் – ஆ! இன்ப - சொற்பப் பேராய்க் கூடினும்
கேட்பதெல்லாம் தருவார்
வாக்குப்படி என்றைக்கும்
யேசு நம்மோடிருப்பார் – ஆ! இன்ப - வாக்கை நம்பி நிற்கிறோம்,
அருள் கண்ணால் பாருமேன்
காத்துக் கொண்டிருக்கிறோம்,
வல்ல ஆவி வாருமேன் – ஆ! இன்ப
Kudi Meetpar Namathil Lyrics in English
- kooti meetpar naamaththil
avar paatham pannivom
yaesuvai in naeraththil
kanndaanantham ataivom
aa! inpa, inpa aalayam!
nal meetpar kirupaasanam!
kanndataivom tharisanam
inpa inpa aalayam!
- iranndu moontu paer ontay
kenjum pothu varuvaar
vaakkup pola thayavaay
aaseervaatham tharuvaar – aa! inpa - sorpap paeraayk kootinum
kaetpathellaam tharuvaar
vaakkuppati entaikkum
yaesu nammotiruppaar – aa! inpa - vaakkai nampi nirkirom,
arul kannnnaal paarumaen
kaaththuk konntirukkirom,
valla aavi vaarumaen – aa! inpa
Leave a Reply
You must be logged in to post a comment.