Kudumey Ellam Kudumey கூடுமே எல்லாம் கூடுமே

கூடுமே எல்லாம் கூடுமே
உம்மாலே எல்லாம் கூடும்

கூடாதது ஒன்றுமில்லை உம்மால்
கூடாதது ஒன்றுமில்லை

1.கடல் மீது நடந்தீரையா கடும் புயல் அடக்கினீரே
சாத்தானை ஒடுக்கினீரே சர்வ வல்லவரே – கூடுமே

2.செங்கடல் உம்மைக் கண்டு ஓட்டம் பிடித்ததையா
யோர்தான் உம்மைக் கண்டு பின்னோக்கிச் சென்றதையா – கூடுமே

3.மரித்து உயிர்த்தீரையா மரணத்தை ஜெயித்தீரையா
மறுபடி வருவீரையா உருமாற்றம் தருவீரையா – கூடுமே

4.உம் நாமம் சொன்னால் போதும் பேய்கள் ஓடுதையா
உன் பெயரால் கைகள் நீட்டினால் நோய்கள் மறையுதையா – கூடுமே

5.மலைகள் செம்மறி போல் துள்ளியது ஏன் ஐயா
குன்றுகள் ஆடுகள் போல் குதித்ததும் ஏன் ஐயா – கூடுமே

6.வனாந்தர பாதையிலே ஜனங்களை ந‌ட‌த்தினீரே
க‌ற்பாறை க‌ன்ம‌லையை நீருற்றாய் மாற்றினீரே – கூடுமே

7.உட‌ல் கொண்ட‌ அனைவ‌ருக்கும் உண‌வு ஊட்டிகிறீர்
க‌றையும் காக‌ங்க‌ளுக்கு இரை கொடுத்து ம‌கிழ்கிறீர் – கூடுமே

8.ப‌க‌லை ஆள்வ‌தற்க்கு க‌திர‌வ‌னை உருவாக்கினீர்
இர‌வை ஆள்வ‌தற்க்கு விண்மீனை உருவாக்கினீர் – கூடுமே


Kudumey Ellam Kudumey Lyrics in English

koodumae ellaam koodumae
ummaalae ellaam koodum

koodaathathu ontumillai ummaal
koodaathathu ontumillai

1.kadal meethu nadantheeraiyaa kadum puyal adakkineerae
saaththaanai odukkineerae sarva vallavarae – koodumae

2.sengadal ummaik kanndu ottam pitiththathaiyaa
yorthaan ummaik kanndu pinnokkich sentathaiyaa – koodumae

3.mariththu uyirththeeraiyaa maranaththai jeyiththeeraiyaa
marupati varuveeraiyaa urumaattam tharuveeraiyaa – koodumae

4.um naamam sonnaal pothum paeykal oduthaiyaa
un peyaraal kaikal neettinaal Nnoykal maraiyuthaiyaa – koodumae

5.malaikal semmari pol thulliyathu aen aiyaa
kuntukal aadukal pol kuthiththathum aen aiyaa – koodumae

6.vanaanthara paathaiyilae janangalai na‌da‌ththineerae
ka‌rpaarai ka‌nma‌laiyai neeruttaாy maattineerae – koodumae

7.uda‌l konnda‌ anaiva‌rukkum una‌vu oottikireer
ka‌raiyum kaaka‌nga‌lukku irai koduththu ma‌kilkireer – koodumae

8.pa‌ka‌lai aalva‌tharkku ka‌thira‌va‌nai uruvaakkineer
ira‌vai aalva‌tharkku vinnmeenai uruvaakkineer – koodumae


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply