Kuraiyatha Anbu Kadal Pola Vanthu குறையாத அன்பு கடல் போல வந்து

குறையாத அன்பு கடல் போல வந்து

நிறைவாக என்னில் அலைமோதுதே – அந்த

அலைமீது இயேசு அசைந்தாடி வரவே

பலகோடி கீதம் உருவாகுதே – 2

கண்மூடி இரவில் நான் தூங்கும் போது

கண்ணான இயேசு எனைக் காக்கின்றாய் – 2

உன்னை எண்ணாத என்னை எந்நாளும் எண்ணி

மண்மீது வாழ வழி செய்கின்றாய் ஆ…. நான் – 2

அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும்

தொடர்கின்ற இரவின் முடிவாகுமே – 2

மண்ணில் துடிக்கின்ற ஏழை வடிக்கின்ற கண்ணீர்

துடைக்கின்ற இயேசு அரசாகுமே – 2

இருள் வந்து சூழ பயமேவும் காலை

அருள் தந்து என்னை அணைத்தாளுவாய் – 2

தீமை சிறை கொண்டு எந்தன் உளமென்னும் பறவை

சிறை மீண்டு வாழ வழிகாட்டினாய் ஆ… நான் – 2


Kuraiyatha Anbu Kadal Pola Vanthu Lyrics in English

kuraiyaatha anpu kadal pola vanthu

niraivaaka ennil alaimothuthae – antha

alaimeethu Yesu asainthaati varavae

palakoti geetham uruvaakuthae – 2

kannmooti iravil naan thoongum pothu

kannnnaana Yesu enaik kaakkintay – 2

unnai ennnnaatha ennai ennaalum ennnni

mannmeethu vaala vali seykintay aa…. naan – 2

ativaanam thontum vitivelli entum

thodarkinta iravin mutivaakumae – 2

mannnnil thutikkinta aelai vatikkinta kannnneer

thutaikkinta Yesu arasaakumae – 2

irul vanthu soola payamaevum kaalai

arul thanthu ennai annaiththaaluvaay – 2

theemai sirai konndu enthan ulamennum paravai

sirai meenndu vaala valikaattinaay aa… naan – 2


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply