குதூகலம் கொண்டாட்டமே
என் இயேசுவின் சந்நிதானத்தில்
ஆனந்தம் ஆனந்தமே
என் அப்பாவின் திருப்பாதத்தில்
- பாவமெல்லாம் பறந்தது
நோய்களெல்லாம் தீர்ந்தது
இயேசுவின் இரத்தத்தினால்
கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்பு
பரிசுத்த ஆவியினால் - தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும்
தேவாலயம் நாமே
ஆவியான தேவன் அச்சாரமானார்
அதிசயம் அதிசயமே - வல்லவர் என் இயேசு
வாழ வைக்கும் தெய்வம்
வெற்றிமேலே வெற்றி தந்தார்
ஒருமனமாய் கூடி ஓசன்னா பாடி
ஊரெல்லாம் கொடியேற்றுவோம் - எக்காள சத்தம், தூதர்கள் கூட்டம்
நேசர் வருகின்றார்
ஒருநொடி பொழுதில் மறுரூபமாவோம்
மகிமையில் பிரவேசிப்போம்
Kuthookalam Konndaattamae Lyrics in English
kuthookalam konndaattamae
en Yesuvin sannithaanaththil
aanantham aananthamae
en appaavin thiruppaathaththil
- paavamellaam paranthathu
Nnoykalellaam theernthathu
Yesuvin iraththaththinaal
kiristhuvukkul vaalvu kirupaiyaal meetpu
parisuththa aaviyinaal - thaevaathi thaevan thinamthorum thangum
thaevaalayam naamae
aaviyaana thaevan achchaாramaanaar
athisayam athisayamae - vallavar en Yesu
vaala vaikkum theyvam
vettimaelae vetti thanthaar
orumanamaay kooti osannaa paati
oorellaam kotiyaettuvom - ekkaala saththam, thootharkal koottam
naesar varukintar
orunoti poluthil maruroopamaavom
makimaiyil piravaesippom
Leave a Reply
You must be logged in to post a comment.