குதூகலம் நிறைந்த நன்னாள்
நடுவானில் மின்னிடுமே
இதுவரை இருந்த துன்பமில்லை
இனி என்றுமே ஆனந்தம்
- தள கர்த்தனாம் இயேசு நின்று
யுத்தம் செய்திடுவார் நன்று
அவர் ஆவியினால் புது பெலனடைந்து
ஜெயகீதங்கள் பாடிடுவோம் — குதூகலம் - புவி மீதினில் சரீர மீட்பு
என்று காண்போம் என ஏங்கும்
மன மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார்
மணவாட்டியாய்ச் சேர்த்திடவே — குதூகலம் - ஜெப விழிப்புடன் வாஞ்சையாக
அவர் வருகையை எதிர் நோக்கி
நவ எருசலேமாய் தூயாலங்கிர்தமாய்
நாம் ஆயத்தமாகிடுவோம் — குதூகலம் - ஜீவ ஒளி வீசும் கற்களாக
சீயோன் நகர்தனிலே சேர்க்க
அருள் சுரந்திருந்தார் நாமம் வரைந்திருந்தார்
அவர் மகிமையில் ஆர்ப்பரிப்போம் — குதூகலம் - தேவ தூதர்கள் கானமுடன்
ஆரவார தொனி கேட்கும்
அவர் கிருபையினால் மறுரூபமாக
நம்மை இனிதுடன் சேர்த்திடுவார் — குதூகலம்
Kuthookalam Niraintha Nannaal Lyrics in English
kuthookalam niraintha nannaal
naduvaanil minnidumae
ithuvarai iruntha thunpamillai
ini entumae aanantham
- thala karththanaam Yesu nintu
yuththam seythiduvaar nantu
avar aaviyinaal puthu pelanatainthu
jeyageethangal paadiduvom — kuthookalam - puvi meethinil sareera meetpu
entu kaannpom ena aengum
mana makilnthidavae avar vanthiduvaar
manavaattiyaaych serththidavae — kuthookalam - jepa vilippudan vaanjaiyaaka
avar varukaiyai ethir Nnokki
nava erusalaemaay thooyaalangirthamaay
naam aayaththamaakiduvom — kuthookalam - jeeva oli veesum karkalaaka
seeyon nakarthanilae serkka
arul suranthirunthaar naamam varainthirunthaar
avar makimaiyil aarpparippom — kuthookalam - thaeva thootharkal kaanamudan
aaravaara thoni kaetkum
avar kirupaiyinaal maruroopamaaka
nammai inithudan serththiduvaar — kuthookalam
Leave a Reply
You must be logged in to post a comment.