- கூர் ஆணி தேகம் பாய
மா வேதனைப்பட்டார்
பிதாவே, இவர்கட்கு
மன்னிப்பீயும் என்றார் - தம் ரத்தம் சிந்தினோரை
நல் மீட்பர் நிந்தியார்
மா தெய்வ நேசத்தோடு
இவ்வாறு ஜெபித்தார். - எனக்கே அவ்வுருக்கம்
எனக்கே அச்செபம்
அவ்வித மன்னிப்பையே
எனக்கும் அருளும்
Kuur Aani Thaekam Paaya Lyrics in English
- koor aanni thaekam paaya
maa vaethanaippattar
pithaavae, ivarkatku
mannippeeyum entar - tham raththam sinthinorai
nal meetpar ninthiyaar
maa theyva naesaththodu
ivvaatru jepiththaar. - enakkae avvurukkam
enakkae achchepam
avvitha mannippaiyae
enakkum arulum
Leave a Reply
You must be logged in to post a comment.