கல்வாரிக்கருகில் வாரீர்
கூடிச்சேருவீர் ஒன்றாகத் தேடிச் செல்லுவீர்
உள்ளத்தில் இயேசுவின் பால்
அன்பு கொண்டோர் யாரும் கூடுவீர்
கல்வாரிக்கருகில் கூடுவீர்
- சிறுவர் நடுவர் முதுவர் யாவரும் சேர்ந்து கூடட்டும்
உள்ளம் மட்டும் ஒரு எண்ணத்தால் பொருந்தி நிற்கட்டும்
துதியின் கீதம் எழுப்பி ஒன்றாய்ப் பாடிச் செல்லட்டும்
அந்தகார சக்தி யாவும் அசைந்து ஒழியட்டும் – ஆகையால் - கல்வாரிக் கருகில் வந்தோர் அன்பால் நிறைவார்
விகற்பமின்றி எவரிடமும் சீராய்ப் பழகுவார்
அன்பு நெருக்கி ஏவ அவர் சேவை செய்வார்
கல்வாரியில் அன்பை அன்றி யாது காணுவாய்? – ஆகையால் - இயேசுவை அறியார் உலகில் நிலவும் நாள் மட்டும்
மிஷனெரிகள் என்ற வார்த்தை பேசப்படட்டும்
தியாகம் புரிவோர் மேலும் மேலும் எழும்பி வரட்டும்
இயேசுவின் உள்ளம் அதனால் ப10ரிப்பாகட்டும் – ஆகையால்
Kuutissaeruveer Onraakath Lyrics in English
kalvaarikkarukil vaareer
kootichchaேruveer ontakath thaetich selluveer
ullaththil Yesuvin paal
anpu konntoor yaarum kooduveer
kalvaarikkarukil kooduveer
- siruvar naduvar muthuvar yaavarum sernthu koodattum
ullam mattum oru ennnaththaal porunthi nirkattum
thuthiyin geetham eluppi ontayp paatich sellattum
anthakaara sakthi yaavum asainthu oliyattum – aakaiyaal - kalvaarik karukil vanthor anpaal niraivaar
vikarpaminti evaridamum seeraayp palakuvaar
anpu nerukki aeva avar sevai seyvaar
kalvaariyil anpai anti yaathu kaanuvaay? – aakaiyaal - Yesuvai ariyaar ulakil nilavum naal mattum
mishanerikal enta vaarththai paesappadattum
thiyaakam purivor maelum maelum elumpi varattum
Yesuvin ullam athanaal pa10rippaakattum – aakaiyaal
Leave a Reply
You must be logged in to post a comment.